‘இறங்குமுகம்!’ ரூ.1,600 குறைந்த தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம், வெள்ளி விலை குறைவு; இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,400 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,15,200 ஆகும்.
வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
