எல்லா வேலையையும் ஏ.ஐ., பறிக்கும்

அலுவலகங்களில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பணியாற்றுவோரின் கணிசமான வேலைகளை, அடுத்த 12 – 18 மாதங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யத் துவங்கிவிடும். மென்பொருள் பொறியாளர்கள், கோடிங் பணியாளர்கள் மட்டுமே இதன் தாக்கத்தை சந்திப்பர் என்றில்லை.

மாறாக, வழக்கறிஞர் முதல் கணக்கர், மார்க்கெட்டிங் ஊழியர் வரை இதன் தாக்கம் இருக்கும். இனி ஒவ்வொரு தனிநபருக்கும், நிறுவனத்துக்கும் தேவையான வகையில் ஏ.ஐ., தயாரிப்புகள் உருவாக்கப்படும். – முஸ்தபா சுலைமான், சி.இ.ஓ., மைக்ரோசாப்ட் ஏ.ஐ.,

Source link