தென்காசி: ‘1500 அடி உயர மலை; 1300 படிக்கட்டுகள்’ – தோரணமலை முருகன் கோயில் தைப்பூச விழா | Photo Album
தென்காசி இயற்கை எழில் கொஞ்சும் தோரணமலை முருகன் திருக்கோயில் தைப்பூசஹ் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 1500 அடி உயர மலையில், 1300 படிக்கட்டுகள் கொண்ட இக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறியும், கிரிவலம் வந்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.
