Career: தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை; சம்பளம் ரூ.29,000; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

Indian Post வேலைவாய்ப்பு: Post Master பணி. 2019 காலிப்பணியிடங்கள் – முழு விவரம்

இந்திய தபால் துறை

இந்தியா முழுக்க இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது டாக் சேவக்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 2019

வயது வரம்பு: 18 – 40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.12,000; அதிகபட்சம் ரூ.29,380

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு (கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)

போஸ்ட் மாஸ்டர்
போஸ்ட் மாஸ்டர்

குறிப்புகள்:

> அந்தந்த மாநில மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

> கணினித் திறன் வேண்டும்.

> சைக்கிளிங் தெரிந்திருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

மெரிட் லிஸ்ட், ஆவணச் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: indiapost.gov.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 16, 2026.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link