‘இறங்குமுகம்’ இன்றும் சரியும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் விலை அதிரடி குறைவு; இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 ஆகவும், பவுனுக்கு ரூ.960 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்றும், இன்றும் தங்கம், வெள்ளி விலை சரிவு தொடர்ந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,320 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,14,560 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை ஆகி வருகிறது.
