சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து தாக்குதல்: கடத்தப்பட்ட இரு சிறுமிகள் சில மணி நேரத்தில் மீட்பு, இளைஞர் கைது – என்ன நடந்தது?

October 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், FB/Thoothukudi District Police படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட இளைஞர்கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்:பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் எச்சரிக்கை: இந்தக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள […]

திபெத் பகுதியில் நிலநடுக்கம் – குறைந்தது 16 பேர் பலி

October 23, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, திபெத் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம். திபெத் பகுதியில் நிலநடுக்கம் – குறைந்தது 16 பேர் பலி பிரசுரிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் வியாழக்கிழமை இரவு திபெத் பகுதியில் 7 ரிக்டர் அளவில் […]

SL vs ENG: ஹாரி புரூக் சாதனை இரட்டை சதம் – இங்கிலாந்து 429 ரன் குவித்தும் இலங்கையிடம் தோல்வி ஏன்?

October 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், தினேஷ் குமார்பதவி, பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 […]

கனமழையில் மரங்கள் விழுவது ஏன்? சாலையோரம் எந்த மரங்களை வளர்க்கலாம்? 5 முக்கிய விஷயங்கள்

October 23, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, எந்தெந்த மரங்களை வளர்க்கலாம்?கட்டுரை தகவல் சாலையோரம் வளர்க்கப்படும் மரங்கள், மழைக்காலங்களில் கீழே விழுந்து பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படுத்துவது தொடர்ந்து வருகிறது. மரங்களின் வேர்கள் வளர்வதற்கு இடமில்லாமல் கான்கிரீட் தளங்கள் அமைப்பதும், கட்டுமானப் […]

மாட்டிறைச்சி சர்ச்சை: கோவை பள்ளியில் சாதிய பாகுபாடா? பிளஸ்-1 மாணவர் மரண வழக்கின் பின்னணி

October 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை தொடர்பான விவரங்கள் உள்ளன. கோவையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு […]

சென்னை வண்டலூர் பூங்காவுக்கு 2 நாள் விடுமுறை – பறவைக்காய்ச்சல் மனிதருக்கு பரவுமா?

October 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images படக்குறிப்பு, பறவைக் காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் வண்டலூர் உயிரியல் பூங்கா 2 நாட்கள் மூடப்பட்டது (கோப்புப் படம்)கட்டுரை தகவல் […]

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

October 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், அபிஷேக் பிரதாப் சிங்பதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த புதன்கிழமை, ராணுவ […]

வங்கக்கடலில் புயல் உருவாகிறது – எங்கே, எப்போது கரையை கடக்கும்?

October 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், IMD website பிரசுரிக்கப்பட்டது 23 அக்டோபர் 2026, 02:25 GMT புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (அக்டோபர் […]

சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரின் ‘குற்றங்கள்’ பற்றித் தெரிந்திருந்தும் வங்கதேசம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

October 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, ‘சைபர் குற்றம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு’ போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக சௌதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஆனால் எந்த தண்டனையும் அறிவிக்கப்படவில்லை என்று வங்கதேச அதிகாரிகள் கூறுகின்றனர். பிரசுரிக்கப்பட்டது […]

காணொளி: இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி; மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?

October 23, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, செம்மணி மனிதப் புதைகுழி: 583 எலும்புக்கூடுகள் தொடர்பான புதிய அறிக்கையால் சர்ச்சை காணொளி: இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி; மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்? பிரசுரிக்கப்பட்டது […]

‘பெயர்கள் நினைவில் இருப்பதில்லை’; 58 குழந்தைகளுக்குத் தந்தையான முகமது சாதிக்கின் கதை

October 23, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, தனது குழந்தைகளுடன் முகமது சாதிக் கட்டுரை தகவல்எழுதியவர், தோர்பெகாய்பதவி, கர்னி பிபிசி நியூஸ் பிரசுரிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஆப்கானிஸ்தானில் பெரிய குடும்பங்களையும் அதிக குழந்தைகளைக் கொண்ட […]

காணொளி: பாரிஸின் புகழ்பெற்ற நீரூற்றை தூய்மைப்படுத்திய பொது மக்கள்

October 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, பாரிஸின் புகழ்பெற்ற நீரூற்றை தூய்மைப்படுத்திய பொதுமக்கள். காணொளி: பாரிஸின் புகழ்பெற்ற நீரூற்றை தூய்மைப்படுத்திய பொது மக்கள் பிரசுரிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் பாரிஸின் மையப்பகுதியான ‘பிளேஸ் டி லா ரிபப்ளிக்’ சதுக்கத்தில் […]

நிதி ஆலோசனை வழங்கிய ஹரிஷ் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது – காவல்துறை கூறுவது என்ன?

October 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், LinkedIn/Jason Samuel படக்குறிப்பு, ஜேசன் சாமுவேல் (கோப்புப் படம்) பிரசுரிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.) இன்ஸ்டாகிராம் […]

IND vs NZ: நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நமன்தீர் – 226 ரன்களை சேஸ் செய்து இந்தியா சாதனை வெற்றி

October 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், JoeAllison/GettyImages படக்குறிப்பு, கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை நமன் திர் மற்றும் அணியினர் கொண்டாடினர்.கட்டுரை தகவல்எழுதியவர், தினேஷ் குமார்பதவி, பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது […]

செம்மணியில் மீட்கப்பட்ட 583 எலும்புக்கூடுகளுக்கு உரியவர்களின் இறப்புக்கு காரணம் என்ன? மனிதப் புதைகுழி ஆய்வு அறிக்கையால் சர்ச்சை!

October 22, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, செம்மணி மனிதப் புதைகுழியில் நடைபெற்ற அகழ்வுப் பணியின்போதுகட்டுரை தகவல்எழுதியவர், ஜெ. பரணீதரன்பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இலங்கையில் மிகவும் பாரிய மனிதப் புதைகுழியாகக் […]

பிரான்ஸ் போராட்டங்கள்: டிரம்பின் கருத்துகளை ‘முட்டாள்தனமானவை’ என மக்ரோங் விமர்சித்தது ஏன்?

October 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பிரான்ஸ் கலவரம் குறித்து டிரம்ப் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் விவரித்துள்ளார் பிரசுரிக்கப்பட்டது […]

ஜியோ ஐபிஓ சாதனை: முதல் நாளே 3 மடங்கு விண்ணப்பங்கள் – முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

October 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாகப் பொறுப்பு இப்போது முகேஷ் அம்பானியின் அடுத்த தலைமுறையிடம் உள்ளது. பிரசுரிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் முகேஷ் அம்பானியின் […]

காணொளி: காயமடைந்த ராணுவ வீரரை ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன்

October 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காயமடைந்த ராணுவ வீரரை போர் முனையிலிருந்து ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன் காணொளி: காயமடைந்த ராணுவ வீரரை ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போர் […]

காணொளி: மோதி அரசுக்கு முன் உள்ள 10 சவால்கள் என்ன?

October 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: 25 ஆண்டுகால அரசியல் பயணத்தில் மோதிக்கு முன்னுள்ள 10 முக்கியச் சவால்கள் என்ன? காணொளி: மோதி அரசுக்கு முன் உள்ள 10 சவால்கள் என்ன? பிரசுரிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் […]

காணொளி: டிரம்ப் எச்சரிக்கை – இரான் போர் தீவிரமடையுமா?

October 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, இரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமா? சக்திவாய்ந்த வெடிகுண்டைப் பயன்படுத்த பரிசீலனை காணொளி: டிரம்ப் எச்சரிக்கை – இரான் போர் தீவிரமடையுமா? பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க […]