தமிழகத்திற்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம்கோர்ட்டை நாடும் கர்நாடகா

September 9, 2026 DailyThanthi 0

பெங்களூரு, தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறந்துவிடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டை நாட கர்நாடக அரசு தயாராகி வருவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் என்.சலுவராயசாமி தெரிவித்தார். காவிரி […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

September 9, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ‘கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்கா வீரர் […]

பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சியா? – மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மலைவாழ் […]

பீகாரில் கனமழை, வெள்ளம்: 40 லட்சம் பேர் பாதிப்பு

September 9, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக […]

இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.188 கோடி வருவாய் இழப்பு..காரணம் என்ன ?

September 9, 2026 DailyThanthi 0

கொழும்பு, 2027-ம் ஆண்டுக்கான முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்துள்ளது. இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தத் தொடரை, தற்போது இந்தியா நடத்துகிறது. இதனால் இலங்கை கிரிக்கெட்டுக்கு நேரடியாகவும், […]

28 நாட்கள்… 178 மணி நேரம்! தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் 1,117 அறிவிப்புகள்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17-வது பேரவைக்கான கூட்டத்தொடர் 28 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மொத்தம் 178 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில், முதல்-அமைச்சரின் 17 முக்கிய அறிவிப்புகள் உள்பட 51 […]

80-களின் ரெட்ரோ ஏஐ டிரெண்டிங்கில் இணைந்த மத்திய மந்திரி பியூஷ் கோயல்

September 9, 2026 DailyThanthi 0

டெல்லி, 80-களின் ரெட்ரோ ஏஐ டிரெண்டிங்கில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் இணைந்துள்ளார். ஏஐ, ஜெமினி, சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்ப முன்னேற்றம் சமூகவலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த செயலிகளை பயன்படுத்தி மக்கள் […]

“இக்கட்டான சூழலிலும் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்..” – பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

September 9, 2026 DailyThanthi 0

கொழும்பு, இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று (புதன்கிழமையன்று) இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்தும், அதனை உறுதி செய்வதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

September 9, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ‘கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத் தில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் […]

முதல்-அமைச்சரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! – திருமாவளவன்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மனித மாண்புகளுக்கு எதிரானது காவல்துறை மானியத்தில் முதல்-அமைச்சர் […]

உத்தரபிரதேசம்: சாலை விபத்தில் நாட்டுப்புற பாடகர் பலி

September 9, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் உயிரிழந்தார். நாட்டுப்புற பாடகர் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் மிடாகர் கிராமத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகர் ரிங்கு ராஜ்வாடா (வயது 31). […]

பிக் பாஷ் லீக்: ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி ஆடம் ஜாம்பா

September 9, 2026 DailyThanthi 0

சிட்னி, ஆஸ்திரேலியாவின் முன்னணி லெக் ஸ்பின்னரான ஆடம் ஜாம்பா, 2026–27 பிக் பாஷ் லீக் சீசனில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவர் அந்த அணியுடன் இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் […]

கோவில்களுக்கு யானைகளை..வழங்குவது தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, திருக்கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவது தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் […]

ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே இலக்கு…சலிமா பேட்டி

September 9, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி. நகோயா நகரங்களில் நடக்கிறது. இதன் ஆக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் 12 அணிகள் […]

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் […]

வந்தே மாதரம் முழு பாடல் பாடிய விவகாரம்; தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் இடையே மோதல்

September 9, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ முழுப் பாடலும் இசைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு தேசிய மாநாட்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால், இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் […]

‘சேயோன்’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சீமான்.. வைரலாகும் புகைப்படங்கள்

September 9, 2026 DailyThanthi 0

சிவகார்த்திகேயன் படத்தில் சீமான் ‘தாய்க்கிழவி’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சிவகுமார் முருகேசன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்தப் […]

துலீப் கோப்பை இறுதிப்போட்டி: 1 ரன்னில் சதத்தை தவறவிட்ட திலக் வர்மா

September 9, 2026 DailyThanthi 0

சென்னை , துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் திலக் வர்மா 1 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தெற்கு மண்டலம் – கிழக்கு மண்டலம் அணிகள் இடையிலான துலீப் […]

தூத்துக்குடி: மாமனாரை வெட்டிக்கொன்ற டிரைவர் உள்பட 6 பேர் கைது

September 9, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே மாமனாரை வெட்டிக் கொன்ற ஆட்டோ டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். குடும்பத் தகராறு தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வேலாயுதநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது […]

நேபாள வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,365 ஆக உயர்வு

September 9, 2026 DailyThanthi 0

காத்மாண்டு, இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. […]