அம்பத்தூர் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பத்தூர் பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக […]

ஆந்திரா: பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள் அகற்றம்

September 8, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திராவில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 மரத்தில் செய்யப்பட்ட கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தியை டாக்டர்கள் அகற்றியுள்ளனர். வயிற்று வலி ஆந்திரப்பிரதேசம் […]

முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

September 8, 2026 DailyThanthi 0

திரைப்படத்துக்கு முன்பணத்தை வாங்கிய 40 லட்சம் ரூபாதை திரும்ப தராதது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரண், […]

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து – பாகிஸ்தான் நாளை மோதல்

September 8, 2026 DailyThanthi 0

லண்டன், இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் […]

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- மந்திரி […]

கிரேன் மூலம் புது காரை தூக்கி மொட்டை மாடியில் நிறுத்திய நபர்

September 8, 2026 DailyThanthi 0

பாட்னா, நம்ம ஊரில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க வீட்டிற்குள் பூட்டி வைப்பதை பார்த்திருப்போம். ஆனால், திருட்டு பயம் காரணமாக ஒரு நபர் தனது சொகுசு காரை வீட்டின் மொட்டை மாடியில் […]

“சேயோன்” திரைப்படத்தில் இணைந்த சீமான்

September 8, 2026 DailyThanthi 0

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘சேயோன்’ திரைப்படம் ‘அமரன்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் […]

வயது மோசடியில் ஈடுபட்ட இந்திய இளம் வீரர் அணியிலிருந்து நீக்கம்

September 8, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, இந்திய ஜூனியர் கிரிக்கெட் வீரர் பெங்காலை சேர்ந்த ரோகித் யாதவ். சுழற்பந்து வீச்சாளரான இவர் கடந்த ஜூலை மாதம் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கை சென்று விளையாடிய போது அதில் இடம் […]

மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்குடன் தமிழக அமைச்சர் சந்திப்பு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் இன்று சென்னையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் மரியாதை நிமித்தமாக சந்தித்து […]

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் – ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

September 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 6,000 கன அடி வீதம் நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் […]

காங்கோவில் தீவிரமடையும் எபோலோ; 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

September 8, 2026 DailyThanthi 0

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே […]

பாரா உலக வில்வித்தை: ஷீத்தல் தேவி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 8, 2026 DailyThanthi 0

ஆமதாபாத், பாரா உலக வில்வித்தை சீரிஸ் (நிலை 3) போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் அரைஇறுதியில் உலக சாம்பியனான இரு கைகளும் இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் […]

மதுவுக்கு அடிமை: மனைவி பிரிந்து சென்ற வேதனையில்.. காவலாளி எடுத்த விபரீத முடிவு

September 8, 2026 DailyThanthi 0

நாகர்கோவில், வள்ளியூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சை நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் […]

டெஸ்ட் தொடரில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டார்களா? பாகிஸ்தான் வீரர்கள் மீது விசாரணை

September 8, 2026 DailyThanthi 0

லாகூர், இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து தொடரை இழந்து விட்டது. இவ்விரு டெஸ்டுகளில் […]

அசோக் செல்வன் நடிக்கும் “அன்பில் அவன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் இணைந்து […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் இன்று மோதல்

September 8, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் […]

“யார் உழைக்கிறார்கள், யார் இடையூறு செய்கிறார்கள்?” – சிபி சத்யராஜ் அதிரடி பதிவு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, யார் மாநிலத்திற்காக உழைக்கிறார்கள், யார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்பதை மக்கள் தாங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். என சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார். […]

உலகின் மிகக் குறுகிய வீடு: வார்சாவின், “கெரெட் ஹவுஸ்”

September 8, 2026 DailyThanthi 0

வார்சா, போலந்து நாட்டின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ், அதன் அதீத குறுகிய அமைப்பால் உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. 2 பெரிய கட்டிடங்களுக்கு இடையே உள்ள வெறும் 72 […]

சட்டசபையை நடத்திய அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக, சட்டசபையை சபாநாயகர் நடத்துவார். அவர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இருவரும் அவையில் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவர்களில் […]

அமெரிக்க ஓபன் – ஸ்வியாடெக் வெளியேற்றம்… காலிறுதிக்கு முன்னேறிய ரைபகினா, காப், ஆண்ட்ரீவா

September 8, 2026 DailyThanthi 0

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரைபகினா, காப், ஆண்ட்ரீவா காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். செங் சின்வென் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று […]