வீடு புகுந்து தாய், மகனை அரிவாளால் வெட்ட முயற்சி: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

September 8, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து தாய், மகனை அரிவாளால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கீழக்கல்லாம்பாறையைச் […]

விஜய் சேதுபதி முதல் சல்மான் கான் வரை.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, பிரபலமான ரியாலிட்டி ஷோ இந்தியாவின் பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் உள்ளது. வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பிரதர் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, முதலில் […]

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்: கூட்டணி கட்சிக்கும் இலாகா மாறுகிறது

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. கூட்டணி கட்சிக்கும் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. த.வெ.க. அமைத்த கூட்டணி ஆட்சி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி, 17-வது சட்டசபை […]

ராட்சத பாண்டா கரடியின் மலத்தில் புதுவகையான பூஞ்சை கண்டுபிடிப்பு

September 8, 2026 DailyThanthi 0

பெய்ஜிங், ராட்சத பாண்டா கரடியின் கழிவுகளில் இருந்து இதுவரை உலகிற்கு தெரியாத, முற்றிலும் புதிய வகை பூஞ்சை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளனர். மரபணு சோதனை மூலம் உறுதி சீன நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பாண்டா […]

23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் தெற்காசிய விளையாட்டுகள்… இந்தியா பங்கேற்கிறதா?

September 8, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், 23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 28 விளையாட்டுகளில் போட்டிகள் 14-வது தெற்காசிய விளையாட்டு போட்டி வரும் 2027-ம் ஆண்டு […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம் என […]

பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று: மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்

September 8, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, கொரோனா தொற்று மற்றும் கடுமையான இரத்த நச்சுத்தன்மை (செப்சிஸ்) பாதிப்புகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த பெண் குழந்தை ஒன்று, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் வெற்றிகரமாக உயிர் பிழைத்து சாதனை படைத்துள்ளது. […]

ரூ.200 கோடி எதிர்பார்ப்பு… ரூ.30 கோடியாக குறைந்த ‘டாக்ஸிக்’ ஓடிடி உரிமை?

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, ‘டாக்ஸிக்’ படத்தின் ஓடிடி உரிமம் ஆரம்பத்தில் ரூ.150–ரூ.200 கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் ரூ.30 கோடி மட்டுமே ஆபர் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. டாக்சிக் கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். […]

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்ட மசோதா, சட்டசபையில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது. 27 மாவட்ட பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவு தமிழ்நாட்டில் உள்ள காஞ்சீபுரம், […]

நானி நடித்துள்ள `தி பாரடைஸ்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நானி – ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த […]

தங்கம் விலை அதிரடி உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் […]

3-வது வரிசையில் பேட்டிங்… தேவ்தத் படிக்கல் சொன்ன முக்கிய கருத்து

September 8, 2026 DailyThanthi 0

கொழும்பு, எந்த இடத்தில் களமிறங்குகிறோம் என்பது முக்கியமல்ல என்று தேவ்தத் படிக்கல் கூறியுள்ளார். சாய் சுதர்சனுக்கு பதிலாக இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் காயம் காரணமாக […]

காரைக்கால், பாலக்காடு, மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

September 8, 2026 DailyThanthi 0

திருச்சி, பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால். பாலக்காடு, மயிலாடுதுறை ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் டெமு ரெயில் திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக […]

சட்டசபையில் அனல் பறக்க பேசிய முதல்-அமைச்சர் விஜய்.. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம் என்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். […]

இந்தியாவுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 போட்டி: ஜப்பான் அணி அறிவிப்பு

September 8, 2026 DailyThanthi 0

டோக்கியோ, இந்தியாவுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 போட்டிக்கான ஜப்பான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – ஜப்பான் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள உலக சாம்பியனான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு […]

நீலகிரியில் போதிய மழை பெய்யாததால் ஆறுகளில் குறைந்த நீர்வரத்து: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

September 8, 2026 DailyThanthi 0

நீலகிரி, கூடலூர் பகுதியில் போதிய மழை பெய்யாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. நீர்வரத்து குறைந்தது நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு […]

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

September 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான ஊழல் புகார் […]

பாரதிராஜா நடித்த கடைசி படமான ‘புலவர்” படத்தின் டீசர் வெளியீடு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தற்போது ‘புலவர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவின் திரை தோற்றத்தை மீண்டும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் […]

நஷ்ரா சந்து அபார பந்துவீச்சு: ஹாங்காங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

September 8, 2026 DailyThanthi 0

துபாய், நஷ்ரா சந்துவின் அபார பந்துவீச்சு காரணமாக ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது. பெண்கள் ஆசிய கோப்பை பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று […]

திருச்சியில் ரூ.234 கோடியில் கட்டப்படும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

September 8, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் ரூ.234 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் கழிவுநீர் சேகரிப்பு […]