திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை 114 நாட்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரமாக கூறினோம். 45 நிமிடங்கள் பேசினார். 10 நிமிடங்கள் காவல்துறை சாந்து கூறினார். அதன் பின்னர் எந்தவித ஆதாரமுமின்றி குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார். […]

இறந்துவிட்டதாக கருதி உடல் தகனம்… 27 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பிய பெண் – அதிர்ச்சி சம்பவம்

September 7, 2026 DailyThanthi 0

லக்னோ, இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பெண் ஒருவர் 27 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் அடையாளம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நவிகோட் நந்தனா […]

"இது அஜித் சாரின் கனவுப் படம்" – இயக்குநர் ஏ.எல் விஜய் பேட்டி

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, “இந்த படம் அஜித் சாரின் நீண்ட நாள் கனவுப் திட்டம் அவரே என்னை அழைத்து இந்த ரேசிங் அனுபவத்தைப் படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்”என இயக்குநர் ஏ.எல் விஜய் தந்தி டிவிக்கு கொடுத்த […]

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் […]

ரஜினியுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இயக்குநர் சேரன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் இயக்குநர் பாக்யராஜ் நிரந்தர கௌரவத் தலைவராக கவுரவிக்கப்பட்டார். இந்த நிலையில், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் […]

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை செங்குன்றம் அருகே ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 11.2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, வடமாநில இளைஞர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். போலீசாரின் அதிரடி […]

மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து… அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர் பலி

September 7, 2026 DailyThanthi 0

மியாமி, அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஓடுபாதையை விட்டு விலகிய […]

21 பேர் கைது… ஆனாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் – நடிகை ரம்யா உறுதி

September 7, 2026 DailyThanthi 0

பெங்களூரு, சமூக வலைதளங்களில் ஆபாசமாக விமர்சித்து அவதூறு பரப்பிய வழக்கில் 21 பேர் கைதான நிலையில், இதுபற்றி நிருபர்களிடம் பேசிய நடிகை ரம்யா கையில் செல்போன் இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசவார்களா?, ஒரு பெண்ணைப் […]

பரபரக்கும் சட்டமன்றம்… பதிலுரையை தொடங்கினார் முதல்-அமைச்சர் விஜய்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் மீது முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசி வருகிறார். அனல் பறந்த சட்டசபை கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி […]

சூர்யா 50-வது படத்தை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பேசப்படுகிறது. இந்த புதிய படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் இணைப்பாக (எல்.சி.யூ.) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த […]

யுபிடி20 கிரிக்கெட்- புவனேஸ்வர் குமார் அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ரிங்குவின் மீரட் மேவரிக்ஸ்!

September 7, 2026 DailyThanthi 0

லக்னோ, யுபிடி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் புவனேஸ்வர் குமாரின் லக்னோ பால்கன்ஸ் அணி வீழ்த்தி ரிங்கு சிங்கின் மீரட் மேவரிக்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிரடி தொடக்கம் ஏகானா மைதானத்தில் நேற்று நடைபெற்ற […]

ஈரோடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு

September 7, 2026 DailyThanthi 0

ஈரோடு, அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மங்களூருவில் இருந்து ஈரோடு வழியாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த ரெயில்களின் சேவைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூரு சென்ட்ரல் சென்னை எழும்பூர் […]

வாலென்சியாவை 5-0 என பந்தாடிய பார்சிலோனா… லா லிகாவில் தொடரும் வெற்றி வேட்டை!

September 7, 2026 DailyThanthi 0

வாலென்சியா, லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா, வாலென்சியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடக்கத்திலேயே கோல் பார்சிலோனா – […]

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இதய அறுவை சிகிச்சை

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. அமைத்த குழுவிலும் சிவசங்கர் இடம்பெற்றுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் […]

ஆட்டோவில் இருந்து சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

September 7, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவில் இருந்து ஒரு பொருளை சிலர் சாலையில் தூக்கி வீசினர். உடனே அந்த ஆட்டோ […]

அமெரிக்க ஓபன்: 5-வது முறையாக காலிறுதியில் கார்லஸ் அல்காரஸ்!

September 7, 2026 DailyThanthi 0

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 5-வது முறையாக கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். காலிறுதிக்கு முன்னேற்றம் ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் […]

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் த.வெ.க. – மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க திட்டம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க. வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை […]

7 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியா… டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு

September 7, 2026 DailyThanthi 0

சிட்னி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லபுஷேனுக்கு தொடரும் வாய்ப்பு சமீபத்தில் நடிந்து முடிந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த […]

மயிலாடுதுறை: தேரெழுந்துாரில் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுப்பு

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவினர், மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டை அவர்கள் […]

நிர்மலா சீதாராமன் தலைமையிலான 57வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு

September 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, வருகிற12ந் தேதி 57வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இந்த கூட்டம் அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு […]