திரைத்துறையில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா
சூர்யா திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமான ‘நேருக்கு […]
