டெல்லி கட்டிட விபத்து: பிரதமர் மோடி வேதனை
புதுடெல்லி, டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.“சத்ய நிகேதனில் கட்டிடம் […]
