இளம் வயதில் இமாலய சாதனை… 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த ஷபாலி

September 6, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த இளம் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஷபாலி வர்மா படைத்துள்ளார். 114 ஆட்டங்களில் 3,000 ரன்கள் ஆசிய கோப்பை தொடரில் நேற்று […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்கிறது அகவிலைப்படி

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்காக அரசு அகவிலைப்படி உயர்வை 2 – 3 மாதங்கள் தாமதமாக […]

தெலுங்கானா: சிறுவன் வயிற்றில் இருந்த 3 பிளேடு துண்டுகள் அகற்றம்

September 6, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சற்று மனநிலை சரியில்லாதவர். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா ஆஸ்பத்திரியில் பெற்றோர் அனுமதித்தனர். அவரது வயிற்றை […]

மார்வெல் வரலாற்றிலேயே நீளமான படம் – ‘எண்ட்கேமை’ மிஞ்சிய ‘டூம்ஸ்டே’?

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) வரலாற்றிலேயே அதிக ரன் டைம் கொண்ட படமாக உருவாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் […]

கீழடி அகழாய்வில் 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு

September 6, 2026 DailyThanthi 0

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், கீழடியில் வாழ்ந்த மக்கள், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாக ஒவ்வொரு கட்ட அகழாய்விலும், இரண்டு முதல், ஏழு அடுக்குகள் வரையுள்ள உறைகிணறுகள் கிடைத்து வருகின்றன. குடிநீர்,பாசனம் மற் றும் […]

நேபாளம் பெருவெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,375 ஆக உயர்வு: 12-வது நாளாக தொடரும் மீட்புப்பணி

September 6, 2026 DailyThanthi 0

காத்மாண்டு, நேபாளத்தில் பேரிடர் நிகழ்ந்து 11 நாட்களுக்குப் பின் பெண் உள்பட 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அங்கு மாயமான 4,900 பேரை இன்னும் காணாததால் சோகம் நீடிக்கிறது. 12-வது நாளாக மீட்புப்பணி இமயமலையில் […]

சீன மாஸ்டர்ஸ்: 3-வது முறையாக இறுதிப்போட்டியில் சாத்விக் – சிராக்… முதல் பட்டத்தை வெல்வார்களா?

September 6, 2026 DailyThanthi 0

ஷென்சென், சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெற்றி சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆண்கள் […]

பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்

September 6, 2026 DailyThanthi 0

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்தார். 2-ம் வகுப்பு மாணவி கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் […]

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொலை

September 6, 2026 DailyThanthi 0

பெய்ரூட், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்திய ஹமாஸின் முக்கிய தளபதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொடூரமான தாக்குதல் மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இடையே […]

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: 14 கோல்கள்… இந்தோனேசியாவை துவம்சம் செய்த இந்தியா!

September 6, 2026 DailyThanthi 0

மோகி, ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி தொடரில், இந்திய ஆண்கள் அணி தனது முதல் ஆட்டத்திலேயே இந்தோனேசியாவை 14-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அபார வெற்றி ஜூனியர் ஆசிய […]

கோவை-சொரனூர் பயணிகள் ரெயில் 20-ந்தேதி ரத்து

September 6, 2026 DailyThanthi 0

பாலக்காடு, பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நாட்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில் சேவைகள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக […]

பராமரிப்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு அரண்… காவிரி ரெயில்வே பாலத்தில் புதிய நடைபாதை

September 6, 2026 DailyThanthi 0

ஈரோடு, ஈரோடு காவிரி ரெயில்வே மேம்பாலத்தில் புதிய நடைபாதைகள் அமைக்கப்பட்டதால், ஆபத்தான பணிக்கு விடிவுகாலம் பிறந்து உள்ளது. காவிரி ரெயில்வே மேம்பாலம் ஈரோடு வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கேரள […]

’சிம்புவுடன் முதல் முறையாக நடிக்கிறேன்’ – ‘அரசன்’படத்தில் இருப்பதை உறுதி செய்த பிரபல நடிகை

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, சிம்புவுடன் முதல் முறையாக நடிப்பதாக கூறி அரசன்’படத்தில் இருப்பதை நடிகை பிரியங்கா மோகன் உறுதி செய்துள்ளார். அரசன் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை கதைக்களத்தை மையமாகக் […]

திருச்சி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

September 6, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், ஒமாந்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வாலிபர் சிறுமியை பாலியல் ரீதியாக […]

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. சதி – ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

September 6, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் கோடங்கல் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டம் நடந்தது. வாக்கு திருட்டு அதில், அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:- பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் […]

துலீப் கோப்பை இறுதிப்போட்டி சென்னையில் இன்று தொடக்கம்: கோப்பையை வெல்லப் போவது யார்?

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 6) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. வரும் 10-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் கிழக்கு […]

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் விஷம் குடித்து தற்கொலை

September 6, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். […]

இன்றைய ராசிபலன் (06.09.2026): பணவரவு அதிகரிக்க வாய்ப்பு..!

September 6, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : ஞாயிற்றுக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி நாள் : 20 ஆங்கில தேதி : 6 மாதம் : செப்டம்பர் வருடம் : […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடக்கம்

September 6, 2026 DailyThanthi 0

மதுரை, கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அந்த கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், […]

தவெக-காங்கிரஸ் கூட்டணி எந்த நேரத்திலும் முறியலாம்: ராஜேந்திர பாலாஜி ஆருடம்

September 6, 2026 DailyThanthi 0

விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சட்டமன்றத்துக்கு புதிய உறுப்பினர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. சில மாதங் களில் […]