கிரீஸ்: போர் விமானம் தரையில் விழுந்து விபத்து

September 5, 2026 DailyThanthi 0

ஏதேன்ஸ், கிரீசில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு கிரீஸ். இந்நாட்டின் தலைநகர் ஏதேன்சில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படைக்கு சொந்தமான ஏராளமான போர் விமானங்கள் […]

மோகன்லாலின் “ஆப்ரேஷன் கங்கா” படத்தில் இணைந்த பார்த்திபன்

September 5, 2026 DailyThanthi 0

உண்மை சம்பவத்தை அடிப்படையா வைச்சு, இந்திய மாணவர்களை ஒரு பேராபத்திலிருந்து மீட்டதை எடுக்குற படத்தில ஒரு பங்கா இருக்கிறது மகிழ்ச்சியே என ‘ஆப்ரேஷன் கங்கா’ படத்தில் இணைந்த பார்த்திபன் தெரிவித்துள்ளார். மோகன்லாலுடன் இணையும் விஷ்ணு […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் வெற்றி

September 5, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப் 6-4, […]

முத்தரப்பு டி20 இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே நாளை மோதல்

September 5, 2026 DailyThanthi 0

விந்தோக், முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. முத்தரப்பு டி20 நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் […]

ஜனாதிபதியிடம் விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் – வானதி சீனிவாசன் வாழ்த்து

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “இன்று தலைநகர் டெல்லியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் தேசிய நல்லாசிரியர் […]

“அறிவு” படக்குழு வெளியிட்ட ஆசிரியர் நாள் சிறப்பு போஸ்டர்

September 5, 2026 DailyThanthi 0

நடிகர் உறியடி விஜயகுமார் நாயகனாக நடிக்கும் ‘அறிவு’ திரைப்படத்தின் ஆசிரியர் நாள் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய் குமார் புதிய படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘அறிவு’ என்ற தலைப்பு […]

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

September 5, 2026 DailyThanthi 0

துபாய், 8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று […]

சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்! – அன்புமணி

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது: சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் […]

ஏமன்: பாதுகாப்புப்படையினர் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல்; 60 பேர் பலி

September 5, 2026 DailyThanthi 0

சனா, ஏமனில் பாதுகாப்புப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்த மோதலில் 60 பேர் உயிரிழந்தனர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் […]

தென்னாப்பிரிக்க இளம் வீரர் புதிய சாதனை

September 5, 2026 DailyThanthi 0

ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்காவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 101 ரன்கள் விளாசி தனது முதல் சர்வதேச இருபது ஓவர் சதத்தை பதிவு செய்தார்.அவருக்கு 20 […]

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தவெக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை – கே.என்.நேரு பதில்

September 5, 2026 DailyThanthi 0

திருச்சி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 19 […]

அமித்ஷா உடன் காஷ்மீர் முதல்-மந்திரி சந்திப்பு

September 5, 2026 DailyThanthi 0

டெல்லி, உள்துறை மந்திரி அமித்ஷாவை ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா இன்று சந்தித்தார். அமித்ஷா – உமர் அப்துல்லா சந்திப்பு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்-மந்திரி உமர் அப்துல்லா. இவர் இன்று தலைநகர் டெல்லியில் […]

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 5 பேர் பலி

September 5, 2026 DailyThanthi 0

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு […]

100-வது போட்டி: முகமது ஷமிக்கு கவுரவம்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது 100-வது முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளதை முன்னிட்டு, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் சென்னையில் இன்று கவுரவிக்கப்பட்டார். சென்னையில் நடைபெறும் துலீப் கோப்பை […]

தவெக அரசின் சாதனை: 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியது தான் – ரகுபதி குற்றச்சாட்டு

September 5, 2026 DailyThanthi 0

நாமக்கல், விஜய் ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியதுதான் தவெக ஆட்சியின் சாதனை என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார். […]

2 நாட்களில் ரூ.20 கோடி வசூல் ஈட்டிய துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்”

September 5, 2026 DailyThanthi 0

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ஆக்சன் பேன்டஸி திரில்லர் படம் 2 நாட்களில் ரூ.20 கோடி வசூல் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள […]

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: பிசிசிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த ஒலிம்பிக் சங்கம்

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மற்ற விளையாட்டு வீரர்களைப் போலவே கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே தங்குமிடங்களை ஒதுக்கியுள்ளனர். ஆனால் அந்த வசதிகள் உயர்தரமானவை அல்ல என்றும், பி.சி.சி.ஐ. கவலை தெரிவித்தது. […]

மதுரை – சென்னை விமான சேவை அக்.25 முதல் நிறுத்தம்?

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த விமான […]

ம.பி. இளைஞரின் நற்செயலுக்கு கிடைத்த வெகுமதி; வெளிநாட்டில் வேலை

September 5, 2026 DailyThanthi 0

போபால், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் செய்த நற்செயலுக்காக வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி (வயது 20). இவர் சமூக வலைதளங்களில் […]

தனுஷின் “ஓம்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்

September 5, 2026 DailyThanthi 0

நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளான வரும் 7ம் தேதி ‘ஓம்’ திரைப்படத்தின் மம்முட்டியின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு […]