மிதாலியின் சாதனையை முறியடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை: ஸ்மிருதி மந்தனா

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஹாங்காங்குக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிர்தி மந்தனா 124 ரன்கள் (14 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்தார். […]

மும்பையில் உறியடி விழா கோலாகலம்.. மனித பிரமிடுகள் அமைத்து இளைஞர்கள் உற்சாகம்

September 5, 2026 DailyThanthi 0

பகவான் கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி, நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, நாம சங்கீர்த்தனங்கள், சிறப்பு ஆரத்தி என காலை முதல் இரவு வரை […]

சென்னை: 19-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள 19-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்தார். அடுக்குமாடி குடியிருப்பு சென்னை அருகே ஆவடி, காந்திநகர், வள்ளலார் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 23), அம்பத்தூர் […]

பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

September 5, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக […]

ஈரானிற்கு புதிய மிரட்டல் விடுத்த டிரம்ப்

September 5, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளம் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா-ஈரான் கிழக்கு போர் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் […]

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வீரவாள்… சர்ச்சையில் சிக்கிய வெற்றிமாறன்

September 5, 2026 DailyThanthi 0

இயக்குநர் வெற்றி மாறனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குழந்தைகள் முன்னிலையில் வீரவாளை பெற்றுக்கொண்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலம்பரசனுடன் ‘அரசன்’ தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கைவசம் ‘அரசன்’, ‘ராஜன் வகையறா’ படங்கள் […]

இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப ஷமி ஆர்வம் – இஷான் கிஷன்

September 5, 2026 DailyThanthi 0

பெங்களூரு, இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடனும் இருப்பதாக கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ஷமி […]

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்: 272 படகுகள் கரையில் நிறுத்தம்

September 5, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ‘கலசல்’ வகை மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததைக் கண்டித்து, […]

ஆன்லைன் மோசடி: ரூ.2 லட்சத்தை இழந்த நபர் – 2 மணிநேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்போலீசார்

September 5, 2026 DailyThanthi 0

சித்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் ஆன்லைன் மோசடியில் ரூ.2.22 லட்சத்தை இழந்தவருக்கு, புகாரளித்த 2 மணி நேரத்திற்குள் பணத்தை மீட்டு தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி […]

தாய்மையின் வலியைப் பிரதிபலித்த உகாண்டா அழகியின் ஆடைக்கு 'உலக டிசைனர் விருது'

September 5, 2026 DailyThanthi 0

ஹனோய், வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச ஆடை பேஷன் விழாவில், தாய்மையையும் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடை, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று “சிறந்த உலக ஆடை […]

திரைத்துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் நானி

September 5, 2026 DailyThanthi 0

தெலுங்கு நடிகர் நானி திரைத்துறையில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ராஜமவுலியின் ‘நான் ஈ’ படம் மூலம் பிரபலம் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் வெற்றி

September 5, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், “கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத் தில் 2-ம் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் […]

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இங்கிலாந்து பயணம்

September 5, 2026 DailyThanthi 0

லண்டன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். இவர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, அமெரிக்கா, கனடா ஆகிய […]

விமல்- ஸ்ரேயா இணைந்து நடிக்கும் “சண்டக்காரி” படத்தின் அப்டேட்

September 5, 2026 DailyThanthi 0

விமல்- ஸ்ரேயா இணைந்து நடிக்கும் ‘சண்டக்காரி’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘திரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் […]

துலீப் டிராபி இறுதிப்போட்டி: முக்கிய வீரர்கள் யாரெல்லாம் விளையிடுகிறார்கள் ?

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, 2026 துலீப் டிராபி இறுதிப்போட்டி நாளை முதல் சென்னையில் நடைபெற உள்ளது. கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணிக்கு 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார் […]

நெல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசம் – கரும்புகையால் பொதுமக்கள் அவதி

September 5, 2026 DailyThanthi 0

நெல்லை, நெல்லை மாவட்டம் பொதிகை நகர் அருகே மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெச்.டி.பி. குழாய்கள் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தன. அதில் இருந்து […]

கோவை: ஆடிட்டர் வீட்டில் 75 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

September 5, 2026 DailyThanthi 0

கோவை, கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆடிட்டர் ஒருவரின் வீட்டில் இருந்து 75 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஓய்வு […]

மலை உச்சிக்கு சென்று 2 மாணவிகளுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

September 5, 2026 DailyThanthi 0

கோலாப்பூர், மராட்டிய மாநிலத்தில், இரு மாணவிகளின் கல்விக்காக அடர்ந்த காட்டு பகுதியில் தினமும் 5 கிலோமீட்டர் மலை ஏறி சென்று பாடம் நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. […]

பாகிஸ்தானை விட இந்தியா எப்போதும் முன்னிலை தான் – தீப்தி சர்மா

September 5, 2026 DailyThanthi 0

துபாய், மகளிர் ஆசியக் கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சமீபத்திய மோதல்களில் இந்திய அணி பாகிஸ்தானை விட “எப்போதும் ஒரு படி முன்னிலையில்” இருப்பதாக […]

தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடங்களை அடையாளம் காண 3 மாதங்கள் அவகாசம் – ஐகோர்ட்டு உத்தரவு

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள யானைகள் வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கடந்த 2019-ம் ஆண்டு விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]