மூணாறில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்

September 5, 2026 DailyThanthi 0

மூணாறு, கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் தற்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி, குரண்டிக் காடு உள்ளிட்ட பகுதிகளில் […]

சேவை குறைபாடு: தனியார் ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்- நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

September 4, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, சேவை குறைபாடு புகார் காரணமாக தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ரூ.2.10 லட்சம் அபராதம் விதித்துத் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சண்முக […]

திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு

September 4, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி மெண்டு லோகநாதம் மீது ஆந்திர ஊழல் தடுப்பு பிரிவு போலீ சார், சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்தனர். திருப்பதி லட்டு கலப்படம் குறித்து விசாரித்த […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகம் பந்து வீச்சு தேர்வு

September 4, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் […]

மேற்கு மாம்பலம் கோவில் நில ஆக்கிரமிப்பு: இந்து சமய அறநிலையத் துறைக்கு ஐகோர்ட்டு கண்டனம்

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சி.ஜனார்த்தனன் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு சென்னை […]

பிரபுதேவாவின் “மூன் வாக்” திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

September 4, 2026 DailyThanthi 0

அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் – பிரபுதேவா கூட்டணி! தமிழ் திரையுலகில் 1990-களில் ரசிகர்களை வெகுவாக […]

இலங்கை அணிக்கு எதிரான தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

September 4, 2026 DailyThanthi 0

லார்ட்ஸ், இங்கிலாந்து – இலங்கை வெள்ளைப் பந்து தொடர் இந்த மாதம் நடைபெறுகிறது. முதலில் 3 டி20 போட்டிகள் செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. அதன்பிறகு 3 ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 22, […]

நெல்லையில் பயங்கரம்: ஊராட்சி மன்றத் தலைவர் கல்லெறிந்து கொலை – போலீஸ் விசாரணை

September 4, 2026 DailyThanthi 0

நெல்லை, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் […]

மதுராவில் பிரமாண்ட கோவில் – யோகி ஆதித்யநாத்

September 4, 2026 DailyThanthi 0

மதுரா, யோத்தியைப் போலவே மதுராவிலும் பிரம்மாண்ட கோவில் வளாகம் அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் […]

சூரியின் “மண்டாடி” படத்தின் டிரெய்லர் வெளியானது

September 4, 2026 DailyThanthi 0

மதிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. கதாநாயகனாக உயர்ந்த சூரி ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. தொடர்ந்து ‘ஜில்லா’, ‘வேதாளம்’, ‘அண்ணாத்த’, ‘ரஜினிமுருகன்’ […]

“கூச முனுசாமி வீரப்பன்” சீசன் 2 டீசர் வெளியானது

September 4, 2026 DailyThanthi 0

வீரப்பன் குறித்த ஆவணத் தொடரான ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீசன்-2 டீசர் வெளியாகியுள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணத் தொடர் […]

முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோல்வியடைந்த நமீபியா

September 4, 2026 DailyThanthi 0

விந்தோக், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா போராடி தோல்வியடைந்தது. முத்தரப்பு டி20 நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று […]

தன்னை ஆசான் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, ‘தனது அரசியல் ஆசான் திருமாவளவன்’ என சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த நிலையில், தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி […]

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் […]

உக்ரைன் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

September 4, 2026 DailyThanthi 0

கீவ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்தார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக உக்ரைன், போலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெலன்ஸ்கி – ஜெய்சங்கர் சந்திப்பு […]

வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலம்: பிசிசிஐ செயலாளர் பதில்

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 15 வயதிலேயே […]

இந்திய பங்குச்சந்தை ஏற்றம்; இன்றைய நிலவரம்

September 4, 2026 DailyThanthi 0

மும்பை, வாரத்தின் இறுதிநாளான இன்று (04-09-2026 – வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை ஏற்றம் அதன்படி, 24 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 897 புள்ளிகளில் வர்த்தகத்தை […]

திருச்செந்தூர்: 32 சவரன் நகைகள், ரூ.65 ஆயிரம் திருடிய பணிப்பெண் கைது

September 4, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், திருச்செந்தூரில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் வீட்டில், 32 சவரன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பணிப்பெண்ணை புகார் அளித்த 1 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது […]

2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமை! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இணையத்தை பயன்படுத்தும் சிறுவர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேம்கள் மூலம் குறிவைக்கப்பட்டு, ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் சுரண்டலுக்கு ஆளாகி வருவதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் வெளியிட்ட […]

சூடான்: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி

September 4, 2026 DailyThanthi 0

கார்டூமின், சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான […]