“டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் அதிகரிப்பார்” – சூர்யவன்ஷியை புகழ்ந்த ஸ்ரீகாந்த்

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் அதிகரிப்பார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எதிர்கால சூப்பர் ஸ்டார் […]

பொறியியல் மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வுக்கு இன்றே கடைசி நாள்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லுாரிகளுக்கான, 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, முதல்கட்ட கலந்தாய்வு நிறைவில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 295 பி.இ.,- பி.டெக்., இடங்கள் நிரம்பின. மீதம், 56 […]

4 வயதில் செஸ் தரவரிசையில் இடம்பிடித்து இந்திய சிறுமி சாதனை

September 5, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர், சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசை பட்டியலில், ஒடிசாவை சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இளம் வீராங்கனை எலெனா சர்மாவுக்கு தற்போது […]

11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா […]

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடிகை மாளவிகா மோகனன் சாமி தரிசனம்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, மாளவிகா மோகனன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலுக்கு வந்த அவர், சிறப்பு தரிசனம் செய்து சாமியை வழிபட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கவனம் […]

“ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்ததிலேயே சிறந்த வீரர் கோலி” – மேக்ஸ்வெல் புகழாரம்

September 5, 2026 DailyThanthi 0

மெல்போர்ன், ஒருநாள் கிரிக்கெட்டில் தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த வீரர் விராட் கோலி என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். “அவர் வேற லெவல்” அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் […]

எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..? வானிலை மையம் அப்டேட்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- […]

நீதிபதிகள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீதிபதிகள் ஓய்வு வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 7 மாநிலங்கள் சம்மதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு […]

மகளின் முதல் பள்ளி நாள் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்… சொகுசு காரை உருமாற்றிய தந்தை!

September 5, 2026 DailyThanthi 0

துபாய், துபாயில் தனது மகள் முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக அவருக்கு பிடித்த மாதிரி சொகுசு காரை உருமாற்றிய பாசக்கார தந்தை செயல் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் […]

39 பந்துகள்… 12 சிக்சர்கள்… ரசல் சாதனையை முறியடித்த தசுன் ஷனகா

September 5, 2026 DailyThanthi 0

செயின்ட் கிட்ஸ் , 39 பந்துகளில் சதம் விளாசி ரசல் சாதனையை தசுன் ஷனகா முறியடித்துள்ளார். சி.பி.எல் 7 அணிகள் இடையிலான கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் […]

அடுத்த ஆண்டு வரை தொடரும் எல்நினோ… இந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பெருத்த அடி மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் ஒரு காலநிலை நிகழ்வு, எல்நினோ என அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் காலநிலையில் மிகப்பெரும் […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் இன்று மோதல்… தொடருமா இந்தியாவின் ஆதிக்கம்?

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை இந்தியா சந்திக்கிறது. 8 அணிகள் 8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி […]

7 மாத கர்ப்பமான காதலியை தீர்த்துக்கட்டிய வாலிபர் – பரபரப்பு தகவல்

September 5, 2026 DailyThanthi 0

சேலம், 7 மாத கர்ப்பம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கருங்குள்ளன் வட்டம் பகுதியை சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (வயது 23), பட்டதாரியான இவருக்கும், பக்கத்து ஊரான கன்னியாம்பட்டி பகுதியை சேர்ந்த அம்மாசி […]

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டுக்காக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 4-வது முறையாக […]

நடிகை சுருதிஹாசன் குறித்து சித்தரித்த ஆபாச வீடியோக்களை நீக்க வலைதளங்களுக்கு உத்தரவு

September 5, 2026 DailyThanthi 0

மும்பை, ஆபாச வீடியோ நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான சுருதி ஹாசனின் பெயர், புகைப்படம் மற்றும் தோற்றத்தை அவரது அனுமதியின்றி சிலர் வணிக நோக்கத்தில் பயன்படுத்தி வந்தனர். மேலும் அவரது டீப்பேக் மற்றும் […]

கணவனுடன் மனைவி வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாது என்பதா? – ஐகோர்ட்டு அதிருப்தி

September 5, 2026 DailyThanthi 0

மதுரை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், எனது மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். […]

முதல்-அமைச்சர் அலுவலகம் கட்டும்பணி: நிர்ணயித்த தொகையைவிட 32 சதவீதம் குறைவாக கேட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் அலுவலகம் சென்னை தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் முதல்-அமைச்சரின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், நிர்வாக ரீதியான பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும், முதல்-அமைச்சர் அலுவலகத்தை […]

டாஸ்மாக் கடையில் வாங்கிய குவாட்டர் பாட்டிலில் ‘வண்டு’ – குடித்த மதுப்பிரியருக்கு வாந்தி-மயக்கம்

September 5, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், வாந்தி, மயக்கம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் சிலருடன் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு […]

நேபாளத்தில் 275 இந்தியர்களை இன்னும் காணவில்லை – மத்திய அரசு தகவல்

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நேபாளத்தில் கடந்த 26-ந் தேதி ஏற்பட்ட பேரிடரில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்டும், தாங்களாகவே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியும் உள்ள நிலையில், இன்னும் பலரை காணவில்லை.அது குறித்த விவரங்களை மத்திய […]

இங்கிலாந்து அழிவின் விளிம்பில் இருப்பதாக டிரம்ப் எச்சரிக்கை

September 5, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், இங்கிலாந்தின் […]