இமாசல பிரதேசத்தில் ரெட் அலர்ட்; 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

July 21, 2026 DailyThanthi 0

சிம்லா இமாசல பிரதேசத்தில் கனமழையை முன்னிட்டு 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி மையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இமாசல […]

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

July 21, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான், அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், உலகின் மிகவும் முக்கிய கடல்வழி வர்த்தக பாதையான ஹர்முஸ் […]

கேளம்பாக்கம்: 8-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை

July 21, 2026 DailyThanthi 0

கேளம்பாக்கம், அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்-1 மாணவி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது […]

2-வதும் பெண்ணாக பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர பாட்டி கைது

July 21, 2026 DailyThanthi 0

பவானி, பவானியில் பிறந்த பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர பாட்டியை போலீசார் கைது செய்தனர். பெண் குழந்தை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொத்தபாளையம் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். […]

சிக்கிம்: சுரங்கப்பாதை பணியின்போது நிலச்சரிவு – 27 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

July 21, 2026 DailyThanthi 0

காங்டாங், வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலம் நம்சி மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இந்த பணியில் 27 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். விபத்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது மீத்தேன் வாயு கசிந்து வெடிவிபத்து […]

கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு; டிரம்ப் அறிவிப்பு

July 21, 2026 DailyThanthi 0

டொரண்டோ கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் வெளியிட்ட செய்தியில், கனடா நாட்டு பொருட்களுக்கு 50 சதவீத வரி […]

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

July 21, 2026 DailyThanthi 0

கோவை, கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது விண்ணப்பங்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண் படிப்புகளுக்கு மொத்தம் […]

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்… இன்றைய ராசிபலன் – 21.07.2026

July 21, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : செவ்வாய்க்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆடி மாதம் நாள் : 5 ஆங்கில தேதி : 21 மாதம் : ஜூலை வருடம் […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் […]

சேலம்-மயிலாடுதுறை ரெயில்கள் பகுதியாக ரத்து

July 21, 2026 DailyThanthi 0

சேலம், மோகனூர் மற்றும் நாமக்கல் ரெயில் நிலைய யார்டுகளில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சேலம்-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

பெருவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6 பேர் பலி

July 21, 2026 DailyThanthi 0

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவின் ஜூனின் பிராந்தியத்தில் உள்ள சுபாகா மாகாணத்தில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவில் 5.1 மற்றும் 3.7 ஆகப் பதிவாகின. இந்த நிலநடுக்கத்தின் […]

அகில இந்திய வக்கீல் தகுதித் தேர்வு: 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோல்வி

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்காக இந்திய பார் கவுன்சில் அகில இந்திய வக்கீல்கள் தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவில் உள்ள […]

யானைகளுக்கு தனியார் அமைப்புகள் சிகிச்சை அளிக்கக் கூடாது – சென்னை ஐகோர்ட்டு

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஐகோர்ட்டில், விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழ்நாட்டில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும், கோவில் யானைகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தலைமை […]

பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு?.. 'கூலி' ரெக்கார்டை முறியடிக்குமா ஜனநாயகன்?

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் […]

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்.. பெண்கள் நூதன வழிபாடு

July 21, 2026 DailyThanthi 0

கோலார் தங்கவயல், மழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவிற்கு உட்பட்ட தபதேஷ்வரா காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் […]

பல்வேறு நாடுகளில் இருந்து 615 பழங்கால பொருட்கள் மீட்பு – மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டு நாட்டுக்கு கொண்டு வருகிறது. அப்படி கடந்த 5 ஆண்டுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி […]

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: உலக சாம்பியன் குகேஷ் தோல்வி

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் நடைபெற்று வரும் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார். குகேஷை வீழ்த்திய அர்ஜூன் 8 முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் […]

நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்துவதா? பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆவின் நெய்க்கு பொதுமக்களுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் மொத்த வினியோகஸ்தர்களுக்கான விலையில் 500 […]

சுங்கச்சாவடிக்கு செல்லத் தேவையில்லை… டிஜிட்டல் முறையில் உள்ளூர் பாஸ் வழங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர்வாசிகள் தங்களின் மாதாந்திர உள்ளூர் பாஸ்களை இனி ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மூலமாகவே டிஜிட்டல் முறையில் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய தேசிய […]

தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த 1,200 பேர் மீட்பு: மருத்துவ அதிகாரிகள் தகவல்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, நேசித்தவர்களை இழப்பது, கடன் சுமை, காதல் தோல்வி, பொருளாதார காரணங்கள் போன்றவை ஒருவரின் மனநிலையை கடுமையாக பாதிக்கின்றன. இதில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை எனும் கொடிய முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். மனநல சேவை திட்டம் இதனை […]