'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தின் டிரெய்லர் வெளியானது!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை […]
