’வதந்திகள் இல்லையென்றால் சுவாரசியமே இருக்காது’ – ஓய்வு குறித்த சலசலப்புக்கு ரோகித் பதில்

July 20, 2026 DailyThanthi 0

லண்டன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்து தொடர்ந்து வெளியாகும் வதந்திகள் தன்னை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், அவற்றுக்கு பதில் சொல்லுவதை விட களத்தில் ரன்கள் குவிப்பதிலேயே தனது முழு கவனம் இருப்பதாகவும் […]

அச்சன்புதூர் அருகே காளியம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி

July 20, 2026 DailyThanthi 0

கடையநல்லூர், தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் அருகே கரிசல்குடியிருப்பில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து […]

உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறு; மதுபோதையில் மனைவியை கொன்ற கணவன் கைது

July 20, 2026 DailyThanthi 0

சண்டிகர், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தினேஷ் என்பவர், அரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள பாத்ஷாபூர் பகுதியில் தனது மனைவி தல்மாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 16-ந்தேதி தினேஷ் […]

திரிபுரா மாநில டிஜிபி தற்கொலை: அலுவலகத்தில் வைத்தே விபரீத முடிவு

July 20, 2026 DailyThanthi 0

அகர்தலா, திரிபுரா மாநில காவல்துறை டிஜிபி அனுராக் தங்கர், காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த […]

தோல்வியால் கலங்கிய மெஸ்சி… ஆறுதல் கூறிய லமின் யமால் – வீடியோ வைரல்

July 20, 2026 DailyThanthi 0

நியூயார்க், உலகக் கோப்பை தோல்வியால் துவண்டு காணப்பட்ட மெஸ்சிக்கு ஆறுதல் கூறிய லமின் யமாலின் செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஸ்பெயின் சாம்பியன் 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை […]

சீனிவாசமங்காபுரம்: கருட சேவையுடன் நிறைவுபெற்றது சாக்ஷாத்கார வைபவோற்சவம்

July 20, 2026 DailyThanthi 0

திருப்பதி, சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சாக்ஷாத்கார வைபவோற்சவம் நடத்தப்படும். மூன்று நாட்கள் இவ்விழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் சாக்ஷாத்கார வைபவோற்சவம் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. விழாவில் […]

சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும்: மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- எதிர்க்கட்சி ஜனநாயகம் அரசியலை […]

ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றிய கப்பல்; ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்பு

July 20, 2026 DailyThanthi 0

லண்டன் ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றிய கப்பலில் இருந்து ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால், உலகில் சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் நடைபெறும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் தொடர்ந்து […]

ரீ-ரிலீஸாகும் விஜய்யின் “திருப்பாச்சி” திரைப்படம்

July 20, 2026 DailyThanthi 0

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படம் ரூ 32 கோடிகள் வசூல் செய்து […]

திருப்பத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் திருட்டு – போலீசார் விசாரணை

July 20, 2026 DailyThanthi 0

திருப்பத்தூர், திருப்பத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒன்று உள்ளது. செம்மர வழக்குகளில் பிடிபடும் செம்மரக்கட்டைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. அந்த வகையில், பல்வேறு செம்மர வழக்குகளில் பிடிபட்ட […]

டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் – மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தர்மேந்திர பிரதான் சந்திப்பு

July 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டத்தில் […]

மொத்தம் 26… பிரின்ஸ் யாதவ் மட்டும் 11 – எக்ஸ்ட்ரா ரன்களால் பறிபோன இந்தியாவின் வெற்றி

July 20, 2026 DailyThanthi 0

லண்டன், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 11 வைடு இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் […]

ஜப்பான் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு நயினார் வாழ்த்து

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்ததற்கு பி.வி. சிந்துவிற்கு இதயம் கனிந்த […]

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்: ஜனாதிபதி மாளிகை நுழைவு வாயில் மூடல்

July 20, 2026 DailyThanthi 0

நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு […]

இந்திய பங்குச்சந்தை சரிவு: இன்றைய நிலவரம்

July 20, 2026 DailyThanthi 0

மும்பை, வாரத்தின் முதல் நாளான இன்று (20-07-2026 – திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை சரிவு அதன்படி, 76 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 257 புள்ளிகளில் வர்த்தகமாகி […]

‘எலும்புகள் எல்லோருக்கும் உண்டு’ – அமைச்சர் வன்னி அரசு பதிலடி

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- “சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற […]

கயானாவில் கப்பல் கடலில் மூழ்கி விபத்து – 66 பேர் பலி?

July 20, 2026 DailyThanthi 0

ஜார்ஜ் டவுன், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக நேற்று […]

2026-27 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி!

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2026 – 2027ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள் 1. […]

நீலகிரி: மசினகுடி சாலையில் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் தடை

July 20, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, தெப்பக்காடு பகுதி, அபாயகர சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை உடையது. இங்கு சுற்றுலா வாகனங்கள் […]

ஜனாதிபதி திரவுபதி முர்மு மால்டோவா பயணம்

July 20, 2026 DailyThanthi 0

கிசினோவ், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மால்டோவா, வடக்கு மக்கெதோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மால்டோவா பயணம் இந்நிலையில், ஐரோப்பிய பயணத்தின் முதல் நாடாக […]