திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்
திருப்பதி, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் பலரும் கோவிலுக்கு […]
