மத்திய பிரதேசத்தில் வண்டுகளை பிடித்தால் ரூ.2 சன்மானம்; சால் மரங்களை பாதுகாக்க வனத்துறை புதிய திட்டம்

July 19, 2026 DailyThanthi 0

போபால், மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள சால் வகை காடுகளைப் பாதுகாக்க, வனத்துறை சார்பில் நூதன விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, சால் மரங்களை அழித்து வரும் ‘சால் […]

சுவிஸ் ஓபன் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெல்ஜிய வீரர் ரபேல் […]

வேன் டிரைவருடன் கள்ளக்காதல்… பாம்பை கடிக்கவிட்டு பள்ளி நிறுவனரை கொன்ற மனைவி

July 19, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியைச் சேர்ந்தவர் அதுல் பன்வார்(வயது 35). இவரது மனைவி தாமினி(30). இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். அதுல்பன்வார் அப்பகுதியில் 150 குழந்தைகள் படிக்கும் மழலையர் […]

பாடலாசிரியர் கிருதியா காலமானார்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை கே.கே.நகரில் கிருதியா இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பக்தி இசை, தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறை ஆகியவற்றில் தனது பங்களிப்பால் முத்திரை பதித்தவர் […]

உலகக்கோப்பை கால்பந்து தொடர்; மேகாலயாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

ஷில்லாங் உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு மேகாலயாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துகின்றன. […]

கன்னியாகுமரி-திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து-தெற்கு ரெயில்வே அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * விழுப்புரத்தில் […]

மூத்த குடிமக்களுக்கு மருத்துவத்தில் ஏன் இடஒதுக்கீடு இல்லை? 71 வயது முதியவர் வழக்கு

July 19, 2026 DailyThanthi 0

லக்னோ, மருத்துவ படிப்பில் மூத்த குடிமக்களுக்கு 1 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, நீட் தேர்வுக்கு படித்து வரும் 71 வயது முதியவர் அசோக் பஹார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். […]

சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் – நடிகர் சத்யராஜ்

July 19, 2026 DailyThanthi 0

சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என பேசி நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து, கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் […]

விவசாயிகளிடம் லஞ்சம் – ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவு

July 19, 2026 DailyThanthi 0

கடலூர் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடித்தோப்பு பகுதியில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை, நகராட்சி அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சேமிப்பு […]

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரனின் “நம்ம கே.பாக்​ய​ராஜ்” அணி​ வெற்றி

July 19, 2026 DailyThanthi 0

தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​க தேர்தலில் சேரனின் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ அணி​ வெற்றி பெற்றுள்ளது. மதுரைக்கு அருகே பழையூர்ப்பட்டி எனும் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் சேரன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்று […]

3வது டி20: ஜிம்பாப்வே அணி 143 ரன்கள் சேர்ப்பு

July 19, 2026 DailyThanthi 0

ஹராரே, வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு | டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த […]

‘ராயன் படத்தை தனுஷ் மிக அழகாக இயக்கியிருக்கிறார்’ – தேசிய விருது தேர்வுக்குழு உறுப்பினர் கலா மாஸ்டர் பேட்டி

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்கு […]

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சாக்ஷாத்கார வைபவோற்சவம்

July 19, 2026 DailyThanthi 0

திருப்பதி, சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சாக்ஷாத்கார வைபவோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த விழா 3 நாட்கள் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் சாக்ஷாத்கார வைபவோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. […]

அதிகாரப்பூர்வ சின்ன வடிவமைப்பு போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அதிகாரப்பூர்வ சின்ன வடிவமைப்பு போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் தெரிவித்ததாவது:- பிராண்ட் தூதர் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் […]

தொகுதி மறுவரையறை மசோதா; திமுகவின் நிலைப்பாடு என்ன? திருச்சி சிவா பதில்

July 19, 2026 DailyThanthi 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, […]

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்

July 19, 2026 DailyThanthi 0

கீவ் உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா, கடந்த 2022-ம் […]

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

July 19, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி […]

தமிழகத்தில் ரெஸ்ட்ரோ பார்? – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம்(ரெஸ்ட்ரோ பார்) கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இருப்பினும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மதுவிலக்கு […]

ஒலிம்பியாட் போட்டி; 4 தங்க பதக்கங்களை அள்ளி வரலாற்று சாதனை படைத்த இந்தியா

July 19, 2026 DailyThanthi 0

தாஷ்கன்ட் 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் 4 தங்க பதக்கங்களை அள்ளி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் நடப்பு ஆண்டுக்கான 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டி […]

விடுமுறை தினம்.. திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

July 19, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான […]