குலசேகரன்பட்டினம் ஏவுதளப்பணிகள் எப்போது முடியும்? இஸ்ரோ தலைவர் பதில்
ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:- விண்வெளி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முதல் ராக்கெட், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைக் கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. […]
