புதுடில்லி: ஈரான் மீதான அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து இந்தியாவில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஈரான் மீதான அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து இந்தியாவில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, […]

சென்னை: ஈரான் ஆட்சியாளர் கமேனி கொலையைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சியினர்,

March 2, 2026 Dinamalar 0

சென்னை: ஈரான் ஆட்சியாளர் கமேனி கொலையைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சியினர், பஹல்காமில் இந்தியர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராடாதது ஏன் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் […]

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் பதட்டம் எதிரொலி: பங்குச்சந்தைகள் சரிவு

March 2, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுளில் தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளில் […]

ரியாத்: சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோ மீது ஈரான் டிரோன்

March 2, 2026 Dinamalar 0

ரியாத்: சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோ மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது கடந்த பிப்ரவரி […]

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

March 2, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், […]

புதுடில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, டில்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள்

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, டில்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர். பின்னர், ”மேற்கு ஆசியாவின் நிலைமை எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. மோதலை தீர்க்க […]

குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்

March 2, 2026 Dinamalar 0

குவைத் நகரம்: குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பல போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின. ஈரான் ஆட்சியாளர் கமேனியை அமெரிக்கா கொலை செய்த […]

நியூயார்க்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து, முன்னாள் அதிபர் பில்

February 28, 2026 Dinamalar 0

நியூயார்க்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பார்லி குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. […]

கோல்கட்டா: கோல்கட்டாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். கட்டடங்கள்

February 27, 2026 Dinamalar 0

கோல்கட்டா: கோல்கட்டாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். கட்டடங்கள் குலுங்கியதால் சாலைகளில் திரண்டனர். மேற்கு வங்கத்தின் பிற பகுதிகள் மற்றும் கோல்கட்டாவில் நண்பகல் 1.22 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் […]

தொழில்துறையினர் முதலீடு, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு

February 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ‘விக்சித் பாரத்துக்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி’ என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி […]