இந்திய பெண்கள் அணி ஏமாற்றம் * ஒருநாள் தொடரை இழந்தது
ஹோபர்ட்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 5 விக்கெட்டில் ஆஸ்ரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா […]
