தரமான பருத்திக்கு 'கஸ்துாரி' சான்று மத்திய அரசு திட்டம் அறிமுகம்
உடுமலை: பருத்திக்கு நிலையான விலை கிடைக்க, உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து பணிகள் மற்றும் துறைகளை ஒருங்கிணைத்து, மத்திய அரசு, ‘கஸ்துாரி காட்டன் பாரத்’, என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஜவுளி […]
