பிரியான்ஷி, முஸ்கான் அபாரம் * மல்யுத்த ரேங்கிங் தொடரில்…

February 27, 2026 Dinamalar 0

திரானா: மல்யுத்தம் ‘ரேங்கிங்’ தொடரில் இந்திய வீராங்கனைகள் பிரியான்ஷி, முஸ்கான், வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். அல்பேனியாவின் திரானா நகரில் சர்வதேச மல்யுத்த ‘ரேங்கிங்’ தொடர் நடக்கிறது. பெண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ போட்டிகள் நடந்தன. 50 […]

சென்னை: ''தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; அதை நீங்கள் பார்ப்பீர்கள்,'' என, தலைமை தேர்தல்

February 27, 2026 Dinamalar 0

சென்னை: ”தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; அதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் […]

ஆளுக்கொரு திசை சென்ற பழனிசாமி எதிர்ப்பாளர்கள்; கட்சியின் எதிர்காலம் குறித்து அ.தி.மு.க.,வினர் கவலை

February 27, 2026 Dinamalar 0

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் தலைமையை எதிர்த்த தலைவர்கள், ஆளுக்கொரு திசைக்கு சென்றுள்ள நிலையில் , வரும் சட்டசபை தேர்தல், அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக மாறியுள்ளது. கட்சி இனி என்னாகுமோ என்ற கவலையில் […]

செஸ்: அரவிந்த் அசத்தல்

February 27, 2026 Dinamalar 0

பிராகு: பிராகு செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றார். செக் குடியரசின் பிராகு நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் […]

புதுடில்லி: நீதித்துறை ஊழல்கள் குறித்த அத்தியாயம் இடம்பெற்றதால், சர்ச்சைக்குள்ளாகி தடை செய்யப்பட்ட

February 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: நீதித்துறை ஊழல்கள் குறித்த அத்தியாயம் இடம்பெற்றதால், சர்ச்சைக்குள்ளாகி தடை செய்யப்பட்ட என்.சி.இ.ஆர்.டி.,யின் 8ம் வகுப்பு பாட புத்தகத்தின் தயாரிப்பு குழுவில் வழக்கறிஞர் ஒருவர் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய […]

 தகுதி இருந்தும் லேப்டாப் கிடைக்கவில்லை; தனியார் கல்லுாரி மாணவர்கள் குமுறல்

February 27, 2026 Dinamalar 0

சென்னை: தனியார் கல்லுாரிகளில் படிக்கும் தங்களுக்கு, தகுதி இருந்தும் லேப்டாப் வழங்கப் படவில்லை என, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக அரசின், 2025 – 26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், அனைத்து கல்லுாரிகளிலும் படிக்கும் மாணவ – […]

சென்னை: 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்த பாவம், தலைமுறைக்கும் தொடரும்' என, அ.தி.மு.க., மிகக் கடுமையாக

February 27, 2026 Dinamalar 0

சென்னை: ‘முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்த பாவம், தலைமுறைக்கும் தொடரும்’ என, அ.தி.மு.க., மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க., அறிக்கை: ‘ரோஸி டீக்கடை’ நடத்திக்கொண்டு இருந்த பன்னீர்செல்வத்தை ஆளாக்கி, அமைச்சராக்கி, முதல்வராக்கியது […]

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விஞ்சியது; டிசம்பர் காலாண்டு வளர்ச்சி 7.80

February 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், புதிய ஜி.டி.பி., கணக்கீட்டு முறையை […]

செஸ்: குகேஷ் 'டிரா'

February 27, 2026 Dinamalar 0

பிராகு: செக் குடியரசின் பிராகு நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், இத்தொடரின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். […]

 முதல்வர் அறிவிப்பின்படி கருணைப்பணி; நடவடிக்கை இல்லாதது ஏமாற்றுவதற்கு சமம்: உயர்நீதிமன்றம் அதிருப்தி

February 27, 2026 Dinamalar 0

மதுரை: முதல்வரின் அறிவிப்பை பின்பற்றி கருணைப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் இருப்பது ஏமாற்றுவதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளிப்படுத்தியது. துாத்துக்குடி […]