சி.பி.எஸ்.இ., தேர்வு கேள்விகள் எளிதாக இருந்ததால் பதற்றம் தணிந்தது; மாணவ – மாணவியர் உற்சாக பேட்டி

February 17, 2026 Dinamalar 0

புதுடில்லி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முதல் நாள் தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாக டில்லி மாணவ – மாணவியர் தெரிவித்தனர். மத்திய […]

தேசிய உயிரியல் பூங்காவில் பறவை, விலங்குகளை ஒரு நாள் மட்டும் தத்தெடுக்கும் திட்டம்; வருமானம் கிடைத்ததால் பரிசீலனை

February 17, 2026 Dinamalar 0

புதுடில்லி: புதுடில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பறவைகள், ஊர்வன மற்றும் கரும்புலி ஆகியவற்றை, 2022 – 2023ம் ஆண்டில், 39 பேர் தத்தெடுத்த வகையில், 20.47 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது குறித்து, […]

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 22 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.நாட்டில்

February 17, 2026 Dinamalar 0

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 22 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் நக்சல் […]

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணம் வழங்கினால் அது எப்படி நடத்தை விதிமீறலாகும்? ஸ்டாலின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி

February 17, 2026 Dinamalar 0

புதுடில்லி: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே மக்களுக்கு பரிசு பொருட்களோ, பணமோ கொடுத்தால் அது எப்படி தேர்தல் விதிமுறை மீறலாகும்?’ என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்புடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. […]

புடாபெஸ்ட்: “அமெரிக்க விசா என்பது எவருக்கும் வழங்க வேண்டிய கட்டாய உரிமை இல்லை; அது ஒரு அனுமதி மட்டுமே”, என

February 17, 2026 Dinamalar 0

புடாபெஸ்ட்: “அமெரிக்க விசா என்பது எவருக்கும் வழங்க வேண்டிய கட்டாய உரிமை இல்லை; அது ஒரு அனுமதி மட்டுமே”, என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் […]

வெளியேறியது ஆஸ்திரேலிய அணி * ஜிம்பாப்வே அணி கலக்கல்

February 17, 2026 Dinamalar 0

பல்கேகெலே: ‘டி-20’ உலக கோப்பை தொடரில் ‘சூப்பர்-8’ சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணி. ‘டி-20’ உலக கோப்பை தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இலங்கை அணி ‘சூப்பர்-8’ சுற்றுக்கு ஏற்கனவே […]

நமது நிருபர்வழக்கறிஞர்கள் மனுக்களை தயார் செய்யும் போது, முந்தைய காலகட்டத்தில் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்

February 17, 2026 Dinamalar 0

நமது நிருபர் வழக்கறிஞர்கள் மனுக்களை தயார் செய்யும் போது, முந்தைய காலகட்டத்தில் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவதற்கு, ஏஐ தொழில்நுட்பம் கொடுக்கும் போலி தீர்ப்புகளை மேற்கோள் காட்டுகின்றனர் என்று கூறி சுப்ரீம் கோர்ட் அதிருப்தி […]

சென்னை; விழுப்புரம் அருகே முன் விரோதத்தில், 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில், 21 பேரை விடுதலை செய்து,

February 17, 2026 Dinamalar 0

சென்னை; விழுப்புரம் அருகே முன் விரோதத்தில், 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில், 21 பேரை விடுதலை செய்து, திண்டிவனம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், 21 பேருக்கும் […]

இந்தியா வர வேண்டும்: தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு

February 17, 2026 Dinamalar 0

புதுடில்லி: வங்கதேச பிரதமராக பதவியேற்றுக் கொண்ட தாரிக் ரஹ்மான், இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த வங்கதேச பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத காங்கிரஸ் கட்சி வெற்றி […]

பா.ஜ., அரசுக்கு எதிராக விளம்பரம்: ராகுல் மீதான வழக்கு தள்ளுபடி

February 17, 2026 Dinamalar 0

பெங்களூரு: பா.ஜ., அரசுக்கு எதிராக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்ததாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது பதிவான அவதுாறு வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, […]