பா.ஜ., அரசுக்கு எதிராக விளம்பரம்: ராகுல் மீதான வழக்கு தள்ளுபடி

February 17, 2026 Dinamalar 0

பெங்களூரு: பா.ஜ., அரசுக்கு எதிராக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்ததாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது பதிவான அவதுாறு வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, […]

'சூப்பர்-8' சுற்றில் யார்… யார் *'டி-20' உலக கோப்பை தொடரில்

February 17, 2026 Dinamalar 0

சென்னை: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ சுற்றில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் ‘குரூப்-1’ல் இடம் பெற்றன. இப்பிரிவின் போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன. ‘குரூப் 2’ல் இலங்கை, இங்கிலாந்து, […]

நேபாளம் முதல் வெற்றி

February 17, 2026 Dinamalar 0

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் (சி பிரிவு) ஸ்காட்லாந்து, நேபாள அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நேபாள அணி பீல்டிங் செய்தது. ஸ்காட்லாந்து அணிக்கு […]

சென்னை: தமிழக அரசின் கடன் தொகை, வரும் 2026 – 27ம் நிதியாண்டில், 10.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, சட்டசபையில்

February 17, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக அரசின் கடன் தொகை, வரும் 2026 – 27ம் நிதியாண்டில், 10.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக […]

காஷ்மீர் அணி அபாரம் * கிடைக்குமா 'முதல்' பைனல்

February 17, 2026 Dinamalar 0

கல்யாணி: ரஞ்சி கோப்பை தொடரில் அரையிறுதியில் வெற்றி பெற காத்திருக்கிறது ஜம்மு காஷ்மீர் அணி. மேற்குவங்கத்தின் கல்யாணியில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஜம்மு காஷ்மீர், பெங்கால் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் […]

 இந்தியாவின் 'ஆப்பிள்' விவசாயிகளை பாதிக்கும்

February 17, 2026 Dinamalar 0

புதுடில்லி, பிப். 18– இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்க ஆப்பிளுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது, இந்திய ஆப்பிள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: இமயமலை […]

சாலை பாதுகாப்பில் ஏ.ஐ.,

February 17, 2026 Dinamalar 0

கடந்த 2023ம் ஆண்டு நம் நாட்டில் 4.80 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்து, 1.72 லட்சம் பேர் உயிரிழந்தனர். உலகில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. மாநாட்டில் நடந்த சாலை […]

கொச்சி: தமிழகத்தில், தி.மு.க., அரசின், 'உங்க கனவை சொல்லுங்க' என்ற திட்டத்தை போலவே, கேரளாவில், 'நவ கேரளா

February 17, 2026 Dinamalar 0

கொச்சி: தமிழகத்தில், தி.மு.க., அரசின், ‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற திட்டத்தை போலவே, கேரளாவில், ‘நவ கேரளா குடிமக்கள் பதிலளிப்பு திட்டம்’ என்ற பெயரில், அரசு சார்பில், மக்களிடையே நடத்தப்பட்டு வந்த கருத்து கேட்பு […]

 ஷார்ஜாவில் அதிக முதலீடு இந்தியர்களுக்கு அழைப்பு

February 17, 2026 Dinamalar 0

சென்னை: வாகனம் உள்ளிட்ட பல துறைகளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக ஷார்ஜா தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் பொருளாதார ஒத்துழைப்புக்கான உயர்நிலை குழுவின் தலைவர் ஷேக் பஹிம் சுல்தான் அல் காசிமி […]

ஹவானா: அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளால், கியூபா தலைநகர் ஹவானாவில் குவியும் குப்பைகளால் சுகாதார

February 17, 2026 Dinamalar 0

ஹவானா: அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளால், கியூபா தலைநகர் ஹவானாவில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபாவிற்கு, அதன் அண்டை நாடான வெனிசுலா, கச்சா எண்ணெய் வழங்கி வந்தது. இந்நிலையில், […]