தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணம் வழங்கினால் விதிமீறலா? ஸ்டாலின் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி

February 18, 2026 Dinamalar 0

– டில்லி சிறப்பு நிருபர் – ‘தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே மக்களுக்கு பரிசு பொருட்களோ, பணமோ கொடுத்தால் அது எப்படி தேர்தல் விதிமுறை மீறலாகும்?’ என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்புடைய வழக்கில் உச்ச […]

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4.66 லட்சம் கடன் சுமை!

February 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ரேஷன் கார்டுகளை தமிழக அரசு வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில், 2.27 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரசின் வரும் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் […]

நமது நிருபர் ஜெனிவாவில் அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த இரண்டாம் சுற்று அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில்

February 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஜெனிவாவில் அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த இரண்டாம் சுற்று அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்து உள்ளார். மேற்காசிய […]

நமது நிருபர்யுடியூப் இணையதளம் இன்று (பிப்ரவரி 18) காலை சற்றுநேரம் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி

February 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் யுடியூப் இணையதளம் இன்று (பிப்ரவரி 18) காலை சற்றுநேரம் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். யுடியூப் கூகுளுக்குச் சொந்தமான ஒரு பிரபலமான அமெரிக்க ஆன்லைன் வீடியோ பகிர்வு மற்றும் சமூக […]

நாமக்கல்: ''எப்.சி., கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும், 25 நள்ளி ரவு முதல், தமிழகம் முழுதும் லாரிகள்

February 18, 2026 Dinamalar 0

நாமக்கல்: ”எப்.சி., கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும், 25 நள்ளி ரவு முதல், தமிழகம் முழுதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன,” என, மாநில லாரி உரிமையாளர்கள் […]

 கேரளாவில் வெப்பம் அதிகரிப்பு; வேலை நேரம் மாற்றம்

February 18, 2026 Dinamalar 0

மூணாறு: கேரளாவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது. கேரளத்தில் சூரியகதிர் வீச்சின் தாக்கம் அதிகரிப்பதால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பிப்.20 வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் […]

 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிடப்பில் போலி கல்வி சான்று விவகாரம்: சம்பந்தப்பட்டோரிடம் விசாரித்து ஓராண்டாகி விட்டது

February 18, 2026 Dinamalar 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலி கல்விச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 25 பேரிடம் விசாரித்து ஓராண்டாகி விட்ட நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் […]

 போலி ஆவணம் உருவாக்கிய 3 பேருக்கு சிறை: பாக்., பயங்கரவாதிகளுக்கு உதவிய வழக்கில் தீர்ப்பு

February 18, 2026 Dinamalar 0

ராமநாதபுரம்: பாக்., பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்தவர்கள் மீதான வழக்கில் போலி ஆவணங்களை உருவாக்கியதற்காக இருவருக்கு இரண்டு ஆண்டுகள், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி […]

சென்னை: கூட்டணி குறித்த கேள்விக்கு, '' "பி கூல், நோ டென்ஷன்" (Be Cool, No Tension) உரிய நேரத்தில் அறிவிப்போம். ஆட்சியில்

February 18, 2026 Dinamalar 0

சென்னை: கூட்டணி குறித்த கேள்விக்கு, ” ‘பி கூல், நோ டென்ஷன்’ (Be Cool, No Tension) உரிய நேரத்தில் அறிவிப்போம். ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது” என தேமுதிக பொதுச்செயலாளர் […]

ஈரானை அச்சுறுத்தும் அமெரிக்கா; 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்ததால் பதற்றம்

February 18, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தையை துவங்கிய நிலையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் திடீரென 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்த அமெரிக்காவின் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடான ஈரானுடன் […]