ரவி நதியில் அணை கட்டும் இந்திய திட்டம் மார்ச்சில் நிறைவு: பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாயும் ரவி நதியின் உபரிநீர் பாகிஸ்தானுக்கு செல்வதை தடுத்து நிறுத்தும் விதமாக, புதிதாக கட்டப்பட்டு வந்த ஷாபூர் கண்டி அணைக்கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் […]
