மஹா.வில் முஸ்லிம்களுக்கான 5% இடஒதுக்கீடு ரத்து; முதல்வர் பட்னவிஸ் அறிவிப்பு
மும்பை: மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வெளியிட்டு உள்ளார். மஹாராஷ்டிராவில் காங்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அவசர சட்டம் மூலமாக மராத்தியர்களுக்கு […]
