முதல்வர் ஸ்டாலின் இல்லையென்றால் 'இண்டி' கூட்டணியே இல்லை; சீமான்
திருச்சி: ‘இண்டி’ கூட்டணி வலிமையாக இருக்க முக்கிய காரணம் ஸ்டாலின் தான். அவர் இல்லை என்றால், இண்டி கூட்டணியே இல்லை என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். அவர் அளித்த […]
