'கல்பனா சாவ்லா' விருது பெற்ற மாற்றுத்திறனாளி திடீர் போராட்டம்

February 18, 2026 Dinamalar 0

சென்னை: கடந்த 2010ல் வீரமங்கை ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற மாற்றுத்திறனாளியான, தடகள பயிற்சியாளர் தீபா, பணி நிரந்தரம் கோரி, நேற்று தலைமை செயலகத்தில், போராட் டத்தில் ஈடுபட்டார். மதுரை மாவட்டம், எல்லீஸ் நகரைச் […]

 பிரான்ஸ் நிறுவனம் ரூ.2,146 கோடி முதலீடு

February 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ‘வேலியோ’, இந்தியாவில் 2,146 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் தெரிவித்து உள்ளதாவது: அடுத்த சில ஆண்டு களில் இந்தியாவில் விரிவாக்க […]

சென்னை, வில்லிவாக்கம் ஏரியில் எட்டு கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட, தமிழகத்தின் முதல் கண்ணாடி தொங்கு

February 18, 2026 Dinamalar 0

சென்னை, வில்லிவாக்கம் ஏரியில் எட்டு கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட, தமிழகத்தின் முதல் கண்ணாடி தொங்கு பாலம், இதுவரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால், வெயிலிலும் மழையிலும் வீணாகி வருகிறது. Source link

 'ரோபோ நாய்' சர்ச்சை: பல்கலை அரங்கு அனுமதி ரத்து

February 18, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – டி ல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் கண்காட்சியில், தனியார் பல்கலைக்கழகம் சொந்தமாக தயாரித்ததை போல் காட்சிப்படுத்திய ரோபோ நாய், சீன தயாரிப்பு எனத் தெரிந்ததும் […]

 பாடநுால் கழகம் சார்பில் நுால்கள் வெளியீடு

February 18, 2026 Dinamalar 0

சென்னை: தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், திராவிடக் களஞ்சியத்தின் ஏழு நுால்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், […]

 வலுக்கட்டாயமாக ஆடைகளை களைய செய்வதும் பலாத்கார முயற்சி தான்: உச்ச நீதிமன்றம்

February 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘ஆடைகளை வலுக்கட்டாயமாக களைய செய்வதும், மார்பகங்களை பிடிப்பதும் பலாத்கார முயற்சிதான்’ என, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2021ல் மைத்துனர் வீட்டில் இருந்து சொந்த […]

 புண்ணாக்கு ஏற்றுமதி 42 சதவிகிதம் குறைந்தது

February 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: கடந்த ஜனவரியில் புண்ணாக்கு ஏற்றுமதி 42.50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சோயாமீல், ராப்சீட் மீல் 50 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளதாகவும் இந்திய எண்ணெய் பிரித்தெடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையின் விபரம்: கடந்த ஜனவரியில் […]

 நாளை வேலை நிறுத்தம் செய்தால் பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை

February 18, 2026 Dinamalar 0

சென்னை: ‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பதிவுத்துறை பணியாளர்கள், நாளை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் […]

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,150- புள்ளிகளுக்கு தயாராவதை போல தெரிகிறது

February 18, 2026 Dinamalar 0

மதியம் 2 மணி வரை, சிறு சிறு இறக்க ஏற்றங்களை கண்ட நிப்டி, அதன் பின் சீராக ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 93 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் […]

மும்பை: மஹாராஷ்டிராவில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத

February 18, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிராவில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., – தேசியவாத […]