நாட்டின் வரலாறே மாறியிருக்கும்: சத்ரபதி சிவாஜிக்கு மஹா., முதல்வர் புகழாரம்

February 19, 2026 Dinamalar 0

புனே:’சத்ரபதி சிவாஜி மகாராஜ் மட்டும் இல்லையென்றால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும்’ என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் புகழாரம் சூட்டினார். 1630 ஆம் ஆண்டு ஷிவ்னேரியில் பிறந்த சிவாஜி மகாராஜுக்கு 396 வது பிறந்தநாள் […]

அமிர்தசரஸ்:பஞ்சாபில் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் கிராமத் தலைவர் ஹர்பிந்தர் சிங் மர்ம

February 19, 2026 Dinamalar 0

அமிர்தசரஸ்:பஞ்சாபில் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் கிராமத் தலைவர் ஹர்பிந்தர் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் நடந்த 2வது அதிர்ச்சி சம்பவம் இதுவாகும். பஞ்சாப் […]

12 வகுப்பு பொதுத்தேர்வு: பிறந்து 10 நாள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய 21வயது மாணவிக்கு பாராட்டு

February 19, 2026 Dinamalar 0

நாந்தேட்: மஹாராஷ்டிராவில் தனது 10 நாள் கைக்குழந்தையுடன் வந்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 21 வயது மாணவி ஷீத்தல் சந்திரகாந்த் சிட்டே பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார். மஹாராஷ்டிராவில் 12 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. […]

கோல்கட்டா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, பாஜ அதிருப்தி எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் சர்மா

February 19, 2026 Dinamalar 0

கோல்கட்டா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, பாஜ அதிருப்தி எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் சர்மா இன்று(பிப்ரவரி 19) அதிகாரப்பூர்வமாக திரிணமுல் காங்கிரஸில் இணைந்தார். குர்சியாங் தொகுதியின் எம்.எல்.ஏ-வான சர்மா, கடந்த 2024 லோக்சபா தேர்தலிலேயே […]

-நமது நிருபர்-மக்கள் நலக்கூட்டணி தொடங்கியதை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய சந்திரகுமார் உள்ளிட்டோரை,

February 19, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- மக்கள் நலக்கூட்டணி தொடங்கியதை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய சந்திரகுமார் உள்ளிட்டோரை, பிரேமலதா இத்தனை ஆண்டுகளாக துரோகிகள் என்று விமர்சித்து வந்தார். இப்போது அவர்களே கூட்டணி கட்சியினராக மாறியுள்ள நிலையில், பிரேமலதா அவர்களை […]

சட்டம் தனது கடமையை செய்யும்: சகோதரர் கைது குறித்து பிரிட்டன் மன்னர் கருத்து

February 19, 2026 Dinamalar 0

லண்டன்: பதவியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் கைதாகி உள்ள ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் வின்ஸ்டர் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரரும், […]

ககன்யான் திட்டத்தில் மைல்கல்; வீரர்களைப் பாதுகாப்பாகத் தரை இறக்கும் பாராசூட் சோதனை வெற்றி

February 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: ககன்யான் திட்டத்தில், விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், […]

தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்; மத்திய அரசு தரவுகளே சொல்கிறது: சட்டசபையில் ஸ்டாலின் பதில்

February 19, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அதிகமாக உள்ளது என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன என சட்டசபைபில் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். கடந்த 17ம் தேதி 2026 […]

மனைவியை கணவன் அடிக்கலாம்: ஆப்கனில் அமலுக்கு வந்தது புது சட்டம்

February 19, 2026 Dinamalar 0

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு புதிய விளக்கத்தை தரும் சட்டத்தை தலிபான் அரசு கொண்டு வந்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், […]

நைஜீரியா சுரங்கத்தில் நச்சு வாயு கசிவால் 38 பேர் பலி

February 19, 2026 Dinamalar 0

அபுஜா: நைஜீரியாவில் உள்ள கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவில் சிக்கி 38 பேர் பலியாகினர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் பிளாட்டோ மாகாணத்தின் வாஸ் என்ற பகுதியில், கனிம சுரங்கம் ஒன்று […]