கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்

February 20, 2026 Dinamalar 0

விசாகப்பட்டினம்: கடலோரப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்று சர்வதேச நாடுகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இந்தோ – பசிபிக் கடல் பகுதியில் கடற்படையின் மிலன் என்ற […]

பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு

February 20, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரையை அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு […]

புதுடில்லி: ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும் என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை

February 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும் என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இந்திய இணைவதற்கான ஒப்பந்தம், மத்திய மின்னணு மற்றும் தகவல் […]

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம்

February 20, 2026 Dinamalar 0

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை) உதவியுடனான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் […]

சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

February 20, 2026 Dinamalar 0

சென்னை: ‘‘சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்” என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் 5 நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப்பட்டு, இவ்வாண்டுக்கான இடைக்கால […]

அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை

February 20, 2026 Dinamalar 0

சென்னை: தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் […]

லண்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு விமானப்படை தளத்தை கொடுக்க முடியாது என்று பிரிட்டன்

February 20, 2026 Dinamalar 0

லண்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு விமானப்படை தளத்தை கொடுக்க முடியாது என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானை அச்சுறுத்துவதற்காக […]

நமது நிருபர்நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என பாமக நிறுவனர் ராமதாசுக்கு

February 20, 2026 Dinamalar 0

நமது நிருபர் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என பாமக நிறுவனர் ராமதாசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் […]

கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்ததைப் போல சுனிதா வில்லியம்ஸூக்கும்… நாசா வெளியிட்ட பகீர் தகவல்

February 20, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: விண்கலம் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவைப் போன்று, சுனிதா வில்லியம்ஸ் சென்ற ஸ்டார்லைனர் விண்கலமும் விபத்தில் சிக்கியதாக நாசா பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜூன் […]

சென்னை: '' திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது,'' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

February 20, 2026 Dinamalar 0

சென்னை: ” திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது,” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அரசியலில் இதுவரை தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்காத முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை முதல்வர் […]