வரி விதிக்க அதிபருக்கு அதிகாரமில்லை: டிரம்ப் உத்தரவை ரத்து செய்தது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்

February 20, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகளவில் போட்ட வரிகளை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்க சட்டப்படி வரி விதிக்க பார்லிமென்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு இல்லை எனத் தெரிவித்து […]

கொள்ளைக்காரர்களிடம் அடி பணிவோமா? காங்., போஸ்டரால் தி.மு.க.,வினர் அதிருப்தி

February 20, 2026 Dinamalar 0

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், ‛வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்… இந்த கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா’ என காங்கிரசார் ஓட்டிய போஸ்டரால் கூட்டணியில் சர்ச்சை எழுந்துள்ளது. விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ […]

போராடுவோர் மீது போலீசார் நடவடிக்கை; அரசும் முதல்வரும் மவுனமாக இருப்பதா? மா. கம்யூ., சண்முகம் கேள்வி

February 20, 2026 Dinamalar 0

கோவை: போராடுவோர் மீது போலீசார் வாயிலாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த மா.கம்யூ., கூட்டத்தில், அவர் பேசியதாவது: தி.மு.க.,வோடு […]

லண்டன்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில்

February 20, 2026 Dinamalar 0

லண்டன்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார். […]

ஜாம்பா, மார்ஷ் அபாரம்: ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

February 20, 2026 Dinamalar 0

பல்லேகெலே: ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது. இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. நேற்று, இலங்கையின் […]

 ஈரானுக்கு 15 நாள் கெடு விதித்தார் டிரம்ப்; மோசமான விளைவுகள் காத்திருப்பதாக எச்சரிக்கை

February 20, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘அணுசக்தி திட்டம் குறித்து ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ஈரானுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், 15 நாட்கள் கெடு விதித்துள்ளார். பொருளாதார தடை மேற்காசிய […]

லக்னோ: உ.பி.,யில் 33 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பதிக்கு நீதிமன்றம் மரண தண்டனை

February 20, 2026 Dinamalar 0

லக்னோ: உ.பி.,யில் 33 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பதிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. உ.பி., மாநிலம் நீர்வளத்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் ராம்பவன். இவர், […]

 ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் அதிரடி

February 20, 2026 Dinamalar 0

திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அடிமனை பிரச்னையில், ‘அடிமனை அரங்கனுக்கே சொந்தம்; அந்த இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும்’ என, திருச்சி மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் […]

குடியிருப்பு பகுதியில் பொது கழிப்பறை; கண்ணியத்துடன் வாழும் உரிமையை மீறும் செயல்: டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

February 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘ஒருவரின் வீட்டின் அருகே பொது கழிப்பறை, திறந்தவெளி குப்பைத்தொட்டி ஆகியவை இருப்பது அரசியலமைப்பின் கீழ் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலில் கண்ணியத்துடன் வாழும் உரிமையை மீறும் செயல்’ என, டில்லி உயர் நீதிமன்றம் […]

நடிகர் ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு பேரம்: அமெரிக்காவில் இருந்து பிஷ்னோய் கும்பல் மிரட்டல்

February 20, 2026 Dinamalar 0

மும்பை : பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அமெரிக்காவில் இருந்து தொடர்பு கொண்ட ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது. நம் நாட்டின் நிழலுலக தாதாக்களில் முக்கியமானவன் லாரன்ஸ் […]