திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி

February 21, 2026 Dinamalar 0

புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா நிச்சயம் வாழ்த்தும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி; 3வது இடத்தில் இருக்கும் (தவெக) பற்றி நாங்கள் பேசுவது கிடையாது. […]

புதுடில்லி: டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதன்

February 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதன் தாக்கத்தை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்த அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் […]

சென்னை: உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்த பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜா பூரண குணம் அடைந்து வீடு

February 21, 2026 Dinamalar 0

சென்னை: உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்த பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜா பூரண குணம் அடைந்து வீடு திரும்பினார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா(68) ஜன.30ம் தேதி உடல்நலக் கோளாறு […]

ஆட்சியல்ல; பதவியல்ல; உயிரே போனாலும் கவலைப்பட மாட்டோம்: மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

February 21, 2026 Dinamalar 0

மதுரை: ”ஆட்சியல்ல, பதவியல்ல, உயிரே போனாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். மீறிப்போனால் வழக்கு போடுவார்கள். போடுங்க, நாங்க பார்க்காத மிசாவா? தடாவா,” என்று மதுரையில் நடந்த தென் மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் […]

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்; இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் பேச்சு

February 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து […]

தேர்தல் பணிகளை கண்காணிக்க த.வெ.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்; தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் விஜய்

February 21, 2026 Dinamalar 0

சென்னை: த.வெ.க.,வில், சட்டசபை தேர்தல் பணிகளை கண்காணிக்க, செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் துவக்கி உள்ள […]

அபுஜா: நைஜீரியாவில் ஆயுதங்களுடன் பைக்கில் வந்து கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர்

February 21, 2026 Dinamalar 0

அபுஜா: நைஜீரியாவில் ஆயுதங்களுடன் பைக்கில் வந்து கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் ஏராளமாக உள்ளன. அந்த கும்பல்கள், கடத்தல், […]

மும்பை: மஹாரஷ்டிரா வந்த ராகுலுக்கு எதிராக, பாஜ., சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) தொண்டர்கள் இன்று(பிப்ரவரி 21)

February 21, 2026 Dinamalar 0

மும்பை: மஹாரஷ்டிரா வந்த ராகுலுக்கு எதிராக, பாஜ., சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) தொண்டர்கள் இன்று(பிப்ரவரி 21) கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். டில்லியில் நடைபெற்ற இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் , இந்திய […]

திருச்சி: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. காரைக்குடி

February 21, 2026 Dinamalar 0

திருச்சி: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார். திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் […]

நிச்சயதார்த்த அழைப்பிதழால் வந்தது சிக்கல்; மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!

February 21, 2026 Dinamalar 0

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ., செல்வப்பெருந்தகை, தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். அவரது […]