இந்திய பெண்கள் அணி அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
அடிலெய்டு: மூன்றாவது ‘டி-20’ போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி, 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட […]
