வளர்ச்சியை நிலைநாட்டும் கட்டாயத்தில் டி.சி.எஸ்.,
டா டா குழுமத்தின் மிக முக்கிய துணை நிறுவனமான, ‘டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்’ தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில், சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் இயங்கி வருகிறது. 2.50 […]
