ஆயுதத்துடன் அதிபர் டிரம்ப் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை

February 22, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமாக, புளோரிடா பண்ணை வீட்டிற்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை உளவுப்பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.சம்பவம் நடந்த போது டிரம்ப் வீட்டில் இல்லை. இது தொடர்பாக அமெரிக்க ரகசியப்படையின் […]

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில், பாதுகாப்புப் படையினரை வழி நடத்தி சென்ற ராணுவத்தின் சிறப்புப்

February 22, 2026 Dinamalar 0

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில், பாதுகாப்புப் படையினரை வழி நடத்தி சென்ற ராணுவத்தின் சிறப்புப் பிரிவு மோப்ப நாய் ‘டைசன்’ குண்டடி பட்ட போதும், முன்னேறி சென்று பயங்கரவாதிகளை கொல்லஉதவியது. ஜம்மு காஷ்மீரின் […]

சென்னை: '' சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியாக உள்ளது,'' என தமிழக பாஜ

February 22, 2026 Dinamalar 0

சென்னை: ” சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியாக உள்ளது,” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் பாஜ கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் […]

எஸ்ஐஆர் பணி எதிரொலி; 9 மாநிலங்களில் 1.70 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

February 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம், 1.70 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில், […]

டெல் அவிவ் : மத்திய கிழக்கு நாடுகளின் பெரும்பகுதி இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற இஸ்ரேலுக்கான அமெரிக்க துாதர்

February 22, 2026 Dinamalar 0

டெல் அவிவ் : மத்திய கிழக்கு நாடுகளின் பெரும்பகுதி இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற இஸ்ரேலுக்கான அமெரிக்க துாதர் மைக் ஹக்கபியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. செய்தி […]

கால்பந்து: மணிஷா கலக்கல்

February 22, 2026 Dinamalar 0

சாண்டியாகோ: தென் அமெரிக்க கிளப் அணிக்காக கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை ஆனார் மணிஷா கல்யாண். சிலியின் சாண்டியாகோ நகரில் தென் அமெரிக்க கிளப் அணிகள் மோதிய நட்பு போட்டி நடந்தது. இதில் […]

கொலம்பியா பார்லி., தேர்தலில் ஏ.ஐ., வேட்பாளர் போட்டி

February 22, 2026 Dinamalar 0

பொகோட்டா : கொலம்பியா பார்லிமென்ட் தேர்தலில், ‘கைத்தானா’ எனும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய வேட்பாளரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அடுத்த மாதம் 8ம் தேதி […]

ஆமதாபாத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில்

February 22, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் […]

மதுரை: ''தமிழ் மண்ணில் தேசியம் ஒரு போதும் வீழாது,'' என, மதுரையில் அமைய இருக்கும் சுதந்திர போராட்ட வீரர்

February 22, 2026 Dinamalar 0

மதுரை: ”தமிழ் மண்ணில் தேசியம் ஒரு போதும் வீழாது,” என, மதுரையில் அமைய இருக்கும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின், 150 அடி உயர சிலை அடிக்கல் நாட்டும் விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் […]

உள்நாட்டு தோல்வியை மறைக்க ஆப்கன் மீது தாக்குதல்: பாக்.,கிற்கு இந்தியா கண்டனம்

February 22, 2026 Dinamalar 0

புதுடில்லி:ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு நமது வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் சொந்த தோல்வியை மறைக்க இந்த தாக்குதல் நடத்தியதாககூறியுள்ளது. நம் அண்டை நாடான பாக்., […]