இனி 'நானோ செகண்டு' வேகத்தில் என்.எஸ்.இ., பங்கு வர்த்தகம்

February 23, 2026 Dinamalar 0

தேசிய பங்குச்சந்தையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல், பங்குகள் மற்றும் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் ‘நானோ செகண்டு’ வேகத்தில் இயங்கும் என, அதன் மேலாண் இயக்குநர் ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், அவர் […]

சென்னை: சென்னையில் நேற்று இரவு, முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில், காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால்,

February 23, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் நேற்று இரவு, முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில், காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் சிங் தியோ ஆகியோர் சந்தித்து பேசினர். தி.மு.க., – காங்., கூட்டணி விவகாரங்கள் […]

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி முரட்டு அடிமையா? உதயநிதிக்கு பழனிசாமி கேள்வி

February 23, 2026 Dinamalar 0

சென்னை: ”பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதியை, முரட்டு அடிமை என உதயநிதி சொல்வாரா,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில், பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். […]

 'அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுக்கு விற்று விட்டார் பழனிசாமி': உதயநிதி

February 23, 2026 Dinamalar 0

கோவை: ”வரும் சட்டசபை தேர்தல் தமிழகத்துக்கும், டில்லிக்கும் இடையில் நடக்கும் போர். அதில் தமிழகம் நிச்சயம் வெற்றி பெறும்,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார். மேற்கு மண்டல தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, […]

 பெரம்பூரில் விஜய் போட்டியிட த.வெ.க.,வினர் தீர்மானம்

February 23, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் தொகுதி த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டம், வியாசர்பாடியில் நேற்று நடந்தது. அதில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை […]

 ரூ.4,300 கோடி திரட்ட வரும் 9 நிறுவனங்கள்

February 23, 2026 Dinamalar 0

வரும் வாரம், ‘கிளீன் மேக்ஸ், ஆம்னிடெக் இன்ஜினியரிங்’ உட்பட ஒன்பது நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு வாயிலாக கிட்டத்தட்ட 4,300 கோடி ரூபாயை திரட்ட வருகின்றன. இதில், ஆறு நிறுவனங்கள் எஸ்.எம்.இ., பிரிவில் வருகின்றன. […]

 கவனிக்க வேண்டிய துறைகள்

February 23, 2026 Dinamalar 0

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையின் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் இன்று எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு செல்லாது என, அமெரிக்க உச்ச […]

பொதுவாக எந்த ஒரு செய்தி சேகரித்தாலும் அவசரப்பட்டு Flash செய்யக் கூடாது. பொறுமையுடன் செய்தி உண்மைதானா என அலசி

February 23, 2026 Dinamalar 0

பொதுவாக எந்த ஒரு செய்தி சேகரித்தாலும் அவசரப்பட்டு Flash செய்யக் கூடாது. பொறுமையுடன் செய்தி உண்மைதானா என அலசி ஆய்ந்த பிறகே அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக நீதிமன்ற விவகாரங்களில் பொறுமை அதிகம் தேவை. […]

ஓசூர்: ஓசூரில், உதவி தொழிலாளர் ஆய்வாளரை, காரை ஏற்றி கொலை செய்த தி.மு.க., நிர்வாகியின் மகனை, போலீசார் கைது

February 23, 2026 Dinamalar 0

ஓசூர்: ஓசூரில், உதவி தொழிலாளர் ஆய்வாளரை, காரை ஏற்றி கொலை செய்த தி.மு.க., நிர்வாகியின் மகனை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கும்பாரபேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்; தி.மு.க., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட […]

‛உங்களுடன் ஸ்டாலின்' முகாமிலும் லஞ்சம்!

February 23, 2026 Dinamalar 0

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ: பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்: […]