கோல்கட்டா: 'இண்டி கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தான் தலைவராக வேண்டும். ராகுல் விட்டுக் கொடுக்க வேண்டும்,' என்று

February 23, 2026 Dinamalar 0

கோல்கட்டா: ‘இண்டி கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தான் தலைவராக வேண்டும். ராகுல் விட்டுக் கொடுக்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வலியுறுத்தியுள்ளார். கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; இண்டி […]

மதுரை: "இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது" என மதுரையில் ம.நீ.ம.,தலைவர் கமல் பேசினார். கமல்

February 23, 2026 Dinamalar 0

மதுரை: ‘இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது’ என மதுரையில் ம.நீ.ம.,தலைவர் கமல் பேசினார். கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தி பற்றிய ‘மறவோம் பாபுஜி மற்றும் சகோதரர்களை நினைவு கூர்வோம்’ தலைப்பில் […]

ஆக்கிரமிப்பை அகற்றினால் கை, கால்களை முறிப்பேன்: பெண் தாசில்தாருக்கு மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மிரட்டல்

February 23, 2026 Dinamalar 0

மூணாறு: கேரள மாநிலம் தேவிகுளத்தில் பெண் தாசில்தார் காயத்ரியை, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வான ராஜா மொபைல் போனில் மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, மூணாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து […]

மத்திய அரசு தந்த நிதியில் மகளிர் உரிமை தொகை

February 23, 2026 Dinamalar 0

சென்னை: மத்திய அரசு வழங்கிய, பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்ட நிதியை, தி.மு.க., அரசு, மகளிர் உரிமைத் தொகை வழங்க பயன்படுத்தியதாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையரகத்தில், தலித் விடுதலை இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு […]

கம்பி விலை டன்னுக்கு ரூ.10,000 திடீர் உயர்வு

February 23, 2026 Dinamalar 0

சென்னை : கட்டுமான பணிக்கான டி.எம்.டி., கம்பி விலை டன்னுக்கு, 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டுமான பணிகளுக்கு, டி.எம்.டி., எனப்படும், முறுக்கு கம்பிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, […]

ஓட்டுப்பதிவு இயந்திர 'பேலட் ஷீட்'டில் வேட்பாளரின் வண்ண புகைப்படம்; அறிமுகப்படுத்துகிறது தேர்தல் கமிஷன்

February 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஓட்டுப்பதிவு இயந்திர, ‘பேலட் ஷீட்’டில், வேட்பாளரின் கலர் போட்டோ இடம்பெறச் செய்யும் புதிய நடைமு றையை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்துகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து […]

நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 23)

February 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 23) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது […]

நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 17 பேர் பலியான சோகம்

February 23, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் இன்று (பிப்ரவரி 23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் […]

மெக்சிகோ: அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த, தேடப்படும் சர்வதேச

February 23, 2026 Dinamalar 0

மெக்சிகோ: அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த, தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிகோவில் ராணுவ தாக்குதலில் உயிரிழந்தான். இதனால், அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய […]

நமது நிருபர்ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டீஷ் கட்டட கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலை மாற்றப்பட்டு அந்த

February 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டீஷ் கட்டட கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலை மாற்றப்பட்டு அந்த இடத்தில் ராஜாஜி சிலை அமைக்கப்பட உள்ளது. 1947ல் சுதந்திரம் அடைந்த பிறகும், பிரிட்டிஷ் அதிகாரிகளின் சிலைகள் ஜனாதிபதி […]