ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்
சண்டிகர்: ‘ஐடிஎப்சி வங்கி ரூ.590 கோடி மோசடியில் தொடர்புடைய எவரும் தப்ப முடியாது,’ என்று ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறியுள்ளார். சண்டிகரில் உள்ள கிளையில் அரசுத் துறையின் கணக்கை மூடச் சென்றபோது, […]
