பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க உருவானது  முதல் கொள்கை!: 'பிரஹார்' என்ற பெயரில் வெளியிட்டது மத்திய அரசு

February 23, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் -: பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கான நாட்டின் முதல் கொள்கையை மத்திய அரசு, வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்ற முழக்கத்துடன், ‘பிரஹார்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்த […]

 தங்கம், வெள்ளி இறக்குமதி அபாய அளவில் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

February 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: நம் நாட்டில், தங்கம், வெள்ளியின் இறக்குமதி அபாய அளவில் இல்லை; இதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று […]

குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்கா ஆதிக்கம்

February 23, 2026 Dinamalar 0

மிலன்: இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. இதன் கலப்பு அணிகளுக்கான ‘பிரீஸ்டைல்’ பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்கா தங்கம் வென்றது. இது, இம்முறை அமெரிக்காவுக்கு கிடைத்த 11வது தங்கம். குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் […]

அபுஜா: நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில், 38 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, பெண்கள்,

February 23, 2026 Dinamalar 0

அபுஜா: நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில், 38 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, பெண்கள், குழந்தைகள் உட்பட பலரை கடத்திச் சென்றுள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியக் குழுக்கள், கொலை, […]

 'ஜெப்ரீஸ்' அறிக்கையால் ஐ.டி., சரிவு!

February 23, 2026 Dinamalar 0

ஏ . ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியால் ஐ.டி., துறையின் வருவாய் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என சர்வதேச தரகு நிறுவனமான ‘ஜெப்ரீஸ்’ எச்சரித்ததால், இத்துறை பங்குகள் நேற்று சரிவைக் கண்டன. குறிப்பாக ‘நிப்டி ஐ.டி.,’ […]

 ஆப்கானிஸ்தான் பாக்., நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தில் 23 பேர் பலி

February 23, 2026 Dinamalar 0

காபூல்: ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், 12 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் […]

பதேபூர்: உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் நாய் குரைத்ததால், திருமணம் பாதியிலேயே நின்றுபோன வினோத

February 23, 2026 Dinamalar 0

பதேபூர்: உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் நாய் குரைத்ததால், திருமணம் பாதியிலேயே நின்றுபோன வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. உ.பி.,யின் பிரயாக்ராஜை சேர்ந்த தன்யா என்பவருக்கும், கான்பூரை சேர்ந்த சுமித் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. கடந்த […]

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் துாணில், தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை

February 23, 2026 Dinamalar 0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் துாணில், தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக, கலெக்டர், போலீஸ் கமிஷனரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான […]

 'அசாமை கோட்டை விட்டுடாதீங்க' :பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை

February 23, 2026 Dinamalar 0

சென்னை. பிப். 24–: ‘மற்ற மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி, அசாம் தேர்தலில் கோட்டை விட்டு விட வேண்டாம்’ என, பா.ஜ.,வுக்கு, ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரலில் தமிழகம், புதுச்சேரி, […]

 இ – சேவை மைய ஊழியர்கள் தர்ணா; விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு

February 23, 2026 Dinamalar 0

சென்னை: அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இ – சேவை, ஆதார் சேவை மையத் தில், 1,000க்கும் மேற்பட்ட தரவு உள்ளீட்டாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி […]