கோடை விடுமுறை பயணம் ரயில்களில் முன்பதிவு துவக்கம்

February 23, 2026 Dinamalar 0

சென்னை: கோடை விடுமுறையை யொட்டி, விரைவு ரயில்களில், ‘டிக்கெட்’ முன்பதிவு துவங்கி உள்ளது. தென் மாவட்ட விரைவு ரயில்களில், பயணியர் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டின் இறுதி தேர்வுகள் அடுத்த மாதம் […]

 முதலீட்டாளர்கள் சேர்க்கை வேகம் குறைந்தது

February 23, 2026 Dinamalar 0

அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் காரணமாக புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் சேரும் வேகம் குறைந்துள்ளது தேசிய பங்கு சந்தையின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதத்தில் 17.70 […]

 வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு

February 23, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்தது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண […]

 தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மூடப்பட்ட 300 ஜவுளி ஆலைகள்

February 23, 2026 Dinamalar 0

சென்னை : ஜவுளி துறையில் தமிழகம் முன்னணியில் உள்ள போதிலும், தற்போது பல்வேறு இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருவதாக இத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2021- – 22 முதல் 2023 – -24 காலகட்டத்தில், […]

சென்னை: டாஸ்மாக் கடைகளில் உள்ள கையடக்க விற்பனை முனைய கருவிகளின் இயக்கம், 'சர்வர்' பாதிப்பால் அடிக்கடி

February 23, 2026 Dinamalar 0

சென்னை: டாஸ்மாக் கடைகளில் உள்ள கையடக்க விற்பனை முனைய கருவிகளின் இயக்கம், ‘சர்வர்’ பாதிப்பால் அடிக்கடி முடங்குகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. தனியார் மதுபான […]

 திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகிறார்: பா.ஜ., ராம சீனிவாசன் பேச்சு

February 23, 2026 Dinamalar 0

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றக்கோரி திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள், பூர்வ குடியினர் விளக்கேற்றி அரோகரா கோஷங்களுடன் கந்த சஷ்டி கவசம் பாடினர். பழநி ஆண்டவர் […]

 50 கம்பெனி துணை ராணுவம்; மார்ச் 10ல் தமிழகம் வருகை

February 23, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலின்போது பாதுகாப்புப் பணிக்கு, துணை ராணுவம் வரவழைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடக்க உள்ள […]

தீபத்துாணில் தீபமேற்ற பா.ஜ.,வினர் பாராயணம்

February 24, 2026 Dinamalar 0

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நேற்று தங்கள் வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி பாராயணம் செய்தனர். கடந்த டிச., 3ம் […]

சென்னை: சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், ஆறு தொகுதிகளுக்கு, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்

February 24, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், ஆறு தொகுதிகளுக்கு, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் […]

 21ம் நுாற்றாண்டின் காமராஜராக ஸ்டாலின்: புகழ்ந்து தள்ளுகிறார் காங்கிரஸ் 'மாஜி'

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”இண்டி கூட்டணி தலைமை பொறுப்புக்கு, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினே மிகவும் பொருத்தமானவர்; 21ம் நுாற்றாண்டின் காமராஜராக அவர் உருவெடுத்து வருகிறார்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், 85, […]