'அதிகார மமதையில் பேயாட்டம் போடும் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்'

February 24, 2026 Dinamalar 0

சென்னை: ‘அதிகார மமதையில் பேயாட்டம் போடும் தி.மு.க.,வினருக்கு, வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், […]

 ஜார்க்கண்டில் 'ஏர் ஆம்புலன்ஸ்' விபத்து

February 24, 2026 Dinamalar 0

ராஞ்சி: ஜார்க்கண்டின் ராஞ்சியில் இருந்து டில்லி புறப்பட்ட ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்தில் சிக்கியது. அதில் சென்ற நோயாளி ஒருவர் உட்பட ஏழு பேர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி […]

கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையேயான போர் மூண்டு 4 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இன்று (பிப்.24) 5வது

February 24, 2026 Dinamalar 0

கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையேயான போர் மூண்டு 4 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இன்று (பிப்.24) 5வது ஆண்டில் இந்த போர் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் இருதரப்பிலும் […]

 பிறப்பிட அட்டை மசோதா கேரள சட்டசபையில் அறிமுகம்

February 24, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பிறப்பிட அட்டை மசோதாவை, வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் நேற்று அறிமுகம் செய்தார். அவர் கூறுகையில், ”குடியுரிமை, பிறப்பிடம் ஆகியவை வெவ்வேறு கருத்துகள். அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை உறுதி செய்யப் […]

புதுடில்லி: கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்.26ம் தேதி இந்தியா வருகிறார். இது அவரது முதல் இந்திய பயணமாகும்.

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்.26ம் தேதி இந்தியா வருகிறார். இது அவரது முதல் இந்திய பயணமாகும். கனடாவின் பிரதமர் மார்க் கார்னி பிப்.26 முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் […]

சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு

February 24, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதிகாரிகளின் புதிய பணியிடம் மாற்றங்களின் விவரம் வருமாறு; ஜெயா – அரசு […]

ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கினால் அதிக வரி விதிப்பேன்: டிரம்ப் அச்சுறுத்தல்

February 24, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து எந்த நாடும் பின்வாங்க கூடாது; பின் வாங்கினால் கூடுதல் வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற […]

ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு

February 24, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவரும், ‘மூதறிஞர் ராஜாஜி’ என்றழைக்கப்படும் பெருமைக்குரிய தலைவருமான, சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு சிலை, ஜனாதிபதி மாளிகையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கவர்னர் […]

நேற்றைய போராட்டம்; இ – சேவை மைய ஊழியர்கள் தர்ணா; விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு

February 24, 2026 Dinamalar 0

சென்னை: அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இ – சேவை, ஆதார் சேவை மையத் தில், 1,000க்கும் மேற்பட்ட தரவு உள்ளீட்டாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி […]

பனிப்புயல் கோரதாண்டவம்; நியூயார்க்கில் அவசரநிலை

February 24, 2026 Dinamalar 0

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், 150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில், நியூயார்க் உட்பட வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பனிப்புயல் […]