டில்லி- லே ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பழுது; 150 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் இருந்து காஷ்மீரின் லே பகுதிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பழுதானது. இதையடுத்து, விமானம் மீண்டும் டில்லிக்கே திருப்பி விடப்பட்டது. தலைநகர் டில்லியில் இருந்து லே பகுதிக்கு SG 121 […]

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச்

February 24, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த […]

அந்தமான் கடலில் விழுந்தது ஹெலிகாப்டர்; பயணிகள் பத்திரம்

February 24, 2026 Dinamalar 0

ஸ்ரீ விஜயபுரம்: அந்தமானில் பயணிகள், ஊழியர்கள் என 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது; பயணித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்தமானில் ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவுக்கு செல்வதற்கு மத்திய பொதுத்துறை […]

புதுடில்லி: உத்தராகண்டில் உள்ளதைப் போலவே நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த வேண்டும். இது

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: உத்தராகண்டில் உள்ளதைப் போலவே நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த வேண்டும். இது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் […]

போடி; எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக

February 24, 2026 Dinamalar 0

போடி; எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; அதிமுகவை யாராலும் வெல்லாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. […]

கூட்டுறவு பணி நியமனத்தில் அலட்சியம்; தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்

February 24, 2026 Dinamalar 0

சென்னை: கூட்டுறவுத் துறையில் வேலைக்கு பல இளைஞர்கள் தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கையில், அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் திமுக இருப்பதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். […]

மேற்கு வங்க எஸ்ஐஆர் சரிபார்ப்புக்கு ஜார்க்கண்ட், ஒடிசா நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆட்சேபனைகளுக்கு தீர்வு காண ஒடிசா மற்றும் ஜார்க்கண்டிலிருந்து நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கடந்த வாரம், மேற்கு வங்காளத்தில் […]

திருவனந்தபுரம்: '' ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்

February 24, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: ” ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை […]

டெஹ்ரான்: மத்திய ஈரானில் உள்ள பழம் மற்றும் காய்கறி சந்தையில் ஈரானின் விமானப்படை ஹெலிகாப்டர் கீழே விழுந்து

February 24, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: மத்திய ஈரானில் உள்ள பழம் மற்றும் காய்கறி சந்தையில் ஈரானின் விமானப்படை ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஈரான் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள தெஹ்ரானில் இருந்து சுமார் 330 […]

புதுடில்லி: சிபிஎஸ்இ 8 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என ஊழல்,

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: சிபிஎஸ்இ 8 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என ஊழல், வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான […]