மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் கனடா குடியுரிமை ரத்தாகிறது

February 24, 2026 Dinamalar 0

டொரான்டோ: கனடா பிரதமர் மார்க் கார்னியின் இந்திய வருகைக்கு முன்னதாக, மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் […]

அரசு ஊதியம் பெறும் பேராசிரியர் அரசியல் கட்சியில் செயல்படலாமா? கல்லுாரி நிர்வாகம் நோட்டீஸ்

February 24, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: ‘சென்னை காயிதே மில்லத் கல்லுாரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரியும் காஜா கனி, மனித நேய மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் செய்வது சரியா?’ என, கல்லுாரி நிர்வாகம், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் […]

சச்சினுக்கு தவறாக 'அவுட்' * பக்னர் வருத்தம்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: சச்சினுக்கு தவறாக ‘அவுட்’ கொடுத்ததற்கு, அம்பயர் ஸ்டீவ் பக்னர் வருத்தம் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர் முன்னாள் அம்பயர் ஸ்டீவ் பக்னர், 79. இவர் கையை உயர்த்தினாலே பேட்டர்களுக்கு பக்…பக் என பதட்டமாக […]

மூடப்படும் மிகப்பழமையான இந்திய ஹோட்டல்: காப்பாற்றக்கோரி 20,000க்கும் மேற்பட்டோர் மனு

February 24, 2026 Dinamalar 0

லண்டன்:லண்டனின் ரீஜென்ட் தெருவில் அமைந்துள்ள, பிரிட்டனின் மிகப்பழமையான மற்றும் புகழ்பெற்ற இந்திய ஹோட்டலான வீராசுவாமி மூடப்படுவதைத் தடுக்கக் கோரி, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மனு கொண்டு செல்லப்பட்டது. 1926-ஆம் ஆண்டு எட்வர்ட் பால்மரால் தொடங்கப்பட்ட இந்த […]

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரலில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு

February 24, 2026 Dinamalar 0

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரலில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப்போகும் என தெரியவந்துள்ளது. இதனால், அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அட்டவணை […]

அ.தி.மு.க., அறிவித்த ரூ.10,௦௦௦: த.மா.கா., ஆதரவு; தி.மு.க., எதிர்ப்பு

February 24, 2026 Dinamalar 0

சென்னை: ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,௦௦௦ ரூபாய், உதவித் தொகை வழங்கப்படும்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புக்கு, த.மா.கா., ஆதரவும், தி.மு.க., எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. அதன் விபரம்: தி.மு.க., மாணவரணி மாநில செயலர் […]

சதம் விளாசினார் சுபம் * காஷ்மீர் அணி நிதான ஆட்டம்

February 24, 2026 Dinamalar 0

ஹப்பள்ளி: ரஞ்சி கோப்பை பைனல் முதல் நாளில் காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 284/2 ரன் எடுத்தது. சுபம் பண்டிர் சதம் விளாசினார். ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடக்கிறது. கர்நாடகாவின் […]

பெண்கள் 'டி-20' உலக கோப்பை * வெளியானது அட்டவணை

February 24, 2026 Dinamalar 0

துபாய்: பெண்கள் ‘டி-20’ உலக கோப்பை அட்டவணை வெளியானது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான ‘டி-20’ உலக கோப்பை தொடர், இங்கிலாந்து, வேல்சில், வரும் […]

 தேசிய ஒருங்கிணைந்த தரச்சான்று தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

February 24, 2026 Dinamalar 0

திருப்பூர்:சிறு, குறு தொழில்துறை பயன்பெறும் வகையில், தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரச்சான்று வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்திய தரக்கட்டுப்பாட்டு […]

தாய்லாந்து பூங்காவில் 72 புலிகள் பலி தென் கிழக்காசிய நாடான தாய்லாந்தில் உள்ள இரண்டு உயிரியல் பூங்காக்களில்,

February 24, 2026 Dinamalar 0

தாய்லாந்து பூங்காவில் 72 புலிகள் பலி தென் கிழக்காசிய நாடான தாய்லாந்தில் உள்ள இரண்டு உயிரியல் பூங்காக்களில், கடந்த, 10 நாட்களில் மட்டும், 72 புலிகள் திடீரென உயிரிழந்துள்ளன. சுற்று லாவுக்கு புகழ்பெற்ற இந்த […]