சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு முடிவை ஒத்திவைத்தது டாடா
மும்பை: டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பை அங்கீகரிக்கும் முடிவை அக்குழுமம் ஒத்திவைத்திருக்கிறது. கடந்த ஆண்டு சந்திரசேகரனின் பதவியை மூன்றாவது முறையாக டாடா சன்ஸ் நீட்டித்த நிலையில், 2027 பிப்ரவரி வரை […]
